Kannur Places to Visit | Kannur Travel Vlog Day1 | Kannur Tourist Places | Kannur Travel Guide Tamil
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- கண்ணூர் ▶ 1:01
கண்ணூர் நம்ம சவுத் இந்தியால கேரளால அமைஞ்சிருக்கிற ரொம்பவே பியூட்டிஃபுல்லான ஒரு கோஸ்டல் சிட்டி
- கண்ணூர் கோட்டை ▶ 1:24
16 சென்சுரில கட்டப்பட்ட இந்த போர்ட் பார்த்தீங்கன்னா இப்பவும் கம்பீரமா இருக்குது
- பாரிஸ் ரெஸ்டாரண்ட் ▶ 3:02
இங்க ஒரு ரொம்பவே ஃபேமஸான ரெஸ்டாரண்ட் இருக்கிறதை பார்க்க முடியும் பாரிஸ் ரெஸ்டாரண்ட்
- தர்மடம் பீச் பார்க் ▶ 3:50
இங்க வந்து பீச் தர்மடம் பார்க் அது மட்டும் இல்லாம ஒரு ஐலாண்ட் கூட இருக்கு
- தர்மடம் தீவு ▶ 4:40
தர்மாடம் ஐலாண்டோட சீனிக் பியூட்டிய வந்து நீங்க அங்க போய் பார்த்து ரசிக்கலாம்
- முளைப்பிலங்காடு பீச் ▶ 6:07
நெக்ஸ்ட் நம்ம போகப்போற பிளேஸ் பார்த்தீங்கன்னா முளைப்பிலங்காடு பீச் இது வந்து ஒரு டிரைவிங் பீச்
- ஏழரை பீச் ▶ 9:22
நெக்ஸ்ட் நம்ம போகப்போற பிளேஸ் ஏழரை பீச் ரொம்ப ரொம்பவே சீனிக்கான பீச்
- ஆஸ்காட் பீச் ரெசார்ட் ▶ 10:59
ஃபர்ஸ்ட் டே ஸ்டே பார்த்தீங்கன்னா ஆஸ்காட் பீச் ரெசார்ட்ல புக் பண்ணிருந்தோம்