PlaceTubeThe places in YouTube travel videos, on a map

ஊட்டி மலை இரயில் பயணம் | Mettupalayam To Ooty Toy Train | #ootytoytrain #ooty #ootytrip

Budget Family Man ·

Open in PlaceTube Watch on YouTube

ஊட்டி மலை இரயில் பயணம் | Mettupalayam To Ooty Toy Train | #ootytoytrain #ooty #ootytrip

Places in this video

  1. மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் ▶ 1:31

    இந்த மலை ரயில்ல டிராவல் பண்றதுக்கு முதல்ல நம்ம மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனுக்கு ரீச் ஆகணும்

  2. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் ▶ 5:20

    இதோ இந்த ஆர்க் வரும் இந்த மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட்

  3. கல்லார் ▶ 11:18

    ஃபர்ஸ்ட் ஸ்டேஷன் தான் இப்போ நம்ம கல்லார் வந்திருக்காங்க

  4. அட்டர்லி ▶ 14:42

    அரவுண்ட் 8:40க்கு எல்லாம் அட்டர்லிங்கிற ஹால்ட் வந்தது

  5. ஹில் குரூவ் ▶ 17:01

    இப்ப நம்ம வந்திருக்கிற இடம் மிக்ரோவர் ஸ்டேஷன் இந்த இடத்துல தான் வந்துட்டு பிரேக்ஃபாஸ்ட் கிடைக்கும்

  6. ரன்னிங் மேடு ▶ 18:09

    அடுத்ததா இந்த ரூட்லயே எங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஹால்ட்டான ரன்னிங் மேடுக்கு ரீச் ஆயிட்டோம்

  7. குன்னூர் ரயில்வே ஸ்டேஷன் ▶ 21:19

    இப்ப நம்ம குன்னூர் ரீச் ஆயிட்டோம் இதுவரைக்கும் ஸ்டீம் என்ஜின்ல டிராவல் பண்ணிட்டு இருந்த நம்மளோட வண்டி இங்க இருந்து தான் டீசல் இன்ஜினா மாறப்போகுது

  8. அரவங்காடு ▶ 23:04

    அதுவும் அரவங்காடு கேடி லவ் டேல் இந்த ஸ்டேஷன்ல சொல்ற அளவுக்கு வியூஸ் ஒன்னும் அவ்வளவு சிறப்பா இல்ல

  9. உதகமண்டலம் ரயில்வே ஸ்டேஷன் ▶ 23:31

    சுமார் அஞ்சு மணி நேரம் அழகான இனிமையான பயணத்துல நாங்க உதகமண்டலம் ரயில்வே ஸ்டேஷன் ரீச் ஆகிட்டோம்

  10. மதுவானம் ▶ 24:39

    போகப்போற பொட்டானிக்கல் கார்டனுக்கு நியர் பை ஸ்டாப் வந்துட்டு மதுவானம்னு சொல்றாங்க சோ நம்ம இப்ப அங்கதான் இறங்க போறோமே

Cities in these videos

Mettupalayam · Coimbatore · Coonoor · Nilgiris · Ooty