PlaceTubeThe places in YouTube travel videos, on a map

சென்னை to டெல்லி || travel vlog in Tamil || SATTE South Asia's Travel & Tourism Exchange

Tamil Safari ·

Open in PlaceTube Watch on YouTube

சென்னை to டெல்லி || travel vlog in Tamil || SATTE South Asia's Travel & Tourism Exchange

Places in this video

  1. சென்னை சர்வதேச விமான நிலையம் ▶ 0:53

    சென்னை டு டெல்லி அதான் வரப்போகுது டெல்லி போயிட்டு அங்க இருந்து நைட்டாதான் நடக்குது ஏர்லி மார்னிங் பிளைட்னால நம்ம 5:30 மணிக்கு எல்லாம் ஏர்போர்ட் வந்துட்டோம்

  2. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ▶ 4:15

    டெல்லி ஏர்போர்ட் ரொம்பவே பெருசு அப்படின்னு சொல்லிட்டு நம்ம கேள்விப்பட்டிருந்தோம் அங்க போய் பார்த்த பிறகுதான் தெரியுதுங்க உண்மையிலேயே ரொம்பவே பிரம்மாண்டமான ரொம்ப பெரிய ஏர்போர்ட்

  3. பழைய டெல்லி ▶ 5:24

    இதே இது நீங்க ஓல்ட் டெல்லி பார்த்தீங்கன்னா ரொம்பவே அசிங்கமா இருக்குங்க

  4. புது டெல்லி ▶ 5:40

    நியூ டெல்லிக்கும் ஓல்ட் டெல்லிக்கும் ரொம்பவே வித்தியாசம் அந்த அளவுக்கு ஓல்ட் டெல்லி மோசமா இருக்கு நியூ டெல்லி ரொம்பவே அருமையா இருக்குங்க

  5. சாட்டி (SATTE) கண்காட்சி, நொய்டா ▶ 6:47

    சவுத் ஏசியா டிராவல்ஸ் அண்ட் டூரிசம் எக்சேஞ்ச் சாட்டி அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு ப்ரோக்ராம் நடக்கக்கூடிய இடத்துக்கு வந்தாச்சு இது டெல்லில இருந்து நோயிடா அப்படிங்கற இடத்துல இருக்கு

Cities in these videos

Chennai · Delhi · Noida