TOP-11 Best Places To Visit In VIETNAM 🇻🇳 Ho Chi Minh City / Stay| Price details/ Attractions|Food
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- கூ சி சுரங்கப் பாதைகள் ▶ 1:03
முதல்ல நம்ம பார்க்கப் போற இடம் கூ சி சுரங்கப் பாதைகள். இது வியட்நாம்லயே ரொம்ப ஃபேமஸான டூரிஸ்ட் ஸ்பாட்.
- மேகங் டெல்டா ▶ 3:25
நெக்ஸ்ட் நம்ம பார்க்கப் போறது மேகங் டெல்டா டூர். இந்த ட்ரிப்லயே என்னோட மோஸ்ட் ஃபேவரட்டான டூர்.
- யூனிகார்ன் தீவு ▶ 3:41
இங்க இருந்து யூனிகார்ன் ஐலாண்ட்ன்னு ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போனாங்க.
- புய் வியன் வாக்கிங் ஸ்ட்ரீட் ▶ 5:17
நெக்ஸ்ட் நம்ம பார்க்கப் போறது புய் வியன் வாக்கிங் ஸ்ட்ரீட். தாய்லாந்துல இருக்க மாதிரி வியட்நாம் ஹோ சி மின் சிட்டிலயும் இந்த மாதிரி ஒரு வாக்கிங் ஸ்ட்ரீட் இருக்கு.
- டாவ் டான் பார்க் ▶ 6:04
நெக்ஸ்ட் நம்ம பார்க்கப் போறது டாவ் டான் பார்க். இது ஹோ சி மின் சிட்டி டிஸ்ட்ரிக்ட் ஒன் ஏரியால இருக்கு.
- சுதந்திர அரண்மனை ▶ 6:36
நெக்ஸ்ட் நம்ம பார்க்கப் போறது இன்டிபெண்டன்ட் பேலஸ். இதுவும் ஹோ சி மின் சிட்டில டிஸ்ட்ரிக்ட் 1 ஏரியால இருக்கு.
- ஹோ சி மின் நகர அருங்காட்சியகம் ▶ 7:39
நெக்ஸ்ட் நம்ம பார்க்கப் போறது மியூசியம் ஆஃப் ஹோ சி மின் சிட்டி. இது ஹோ சி மின் சிட்டி டிஸ்ட்ரிக்ட் ஒன் ஏரியால இருக்கு.
- கஃபே அபார்ட்மெண்ட் ▶ 8:12
நெக்ஸ்ட் நம்ம பார்க்கப் போறது கஃபே அபார்ட்மெண்ட். இந்த பில்டிங் வியட்நாம்லயே ரொம்ப ஃபேமஸான ஸ்பாட்.
- லூசின் பிசானே ▶ 8:44
ஃபைனலி நாங்க லூசின் பிசானேன்னு ஒரு ரெஸ்டாரண்ட் செலக்ட் பண்ணி உள்ள போயிட்டோம்.
- பென் தான் மார்க்கெட் ▶ 9:14
நெக்ஸ்ட் நம்ம பார்க்கப் போறது பென் தான் மார்க்கெட். இது ஒரு கம்ப்ளீட் ஷாப்பிங் பாரடைஸ்ன்னு சொல்லலாம்.
- அமேசிங் பே வாட்டர் தீம் பார்க் ▶ 9:45
நெக்ஸ்ட் நம்ம பார்க்கப் போறது அமேசிங் பே வாட்டர் தீம் பார்க். இந்த தீம் பார்க் ஹோ சி மின் சிட்டில இருந்து 40 கிமீ தூரத்துல இருக்கு.
- ஹாப் ஆன் ஹாப் ஆஃப் பஸ் நைட் டூர் ▶ 10:50
நெக்ஸ்ட் நம்ம பார்க்கப் போறது ஹாப் ஆன் ஹாப் ஆஃப் பஸ் நைட் டூர். இந்த மாதிரி டபுள் டக்கர் பஸ்ல கூட்டிட்டு போய் சிட்டியோட நைட் வியூவ காட்டுவாங்க.
- ஹோ சி மின் நகர தபால் அலுவலகம் ▶ 11:52
நெக்ஸ்ட் நம்ம பார்க்கப் போறது ஹோ சி மின் சிட்டி போஸ்ட் ஆஃபீஸ். இந்த பில்டிங்க பார்க்கறதுக்கு போஸ்ட் ஆஃபீஸ் மாதிரியா இருக்கு.
- பனானா லீஃப் இந்தியன் ரெஸ்டாரண்ட் ▶ 13:10
நாங்க ட்ரை பண்ண ரெண்டு ரெஸ்டாரண்ட் பேர் சொல்றேன். பனானா லீஃப் இது டிஸ்ட்ரிக்ட் ஒன் ஏரியால மெயின் சிட்டிலயே இருக்கு.
- சைகான் இந்தியன் ரெஸ்டாரண்ட் ▶ 13:27
அண்ட் சைகான் இந்தியன் ரெஸ்டாரண்ட். நாங்க போனப்ப இட்லி வடை எல்லாமே ட்ரை பண்ணோம். ரொம்பவே சூப்பரா இருந்துச்சு.
- 9h ஹாஸ்டல் ▶ 13:47
இது நாங்க ஸ்டே பண்ண 9h ஹாஸ்டல். ரொம்பவே சூப்பர் கன்வினியன்ட்டா இருந்துச்சு.