தேவனஹள்ளி கோட்டை, பெங்களூர் | Devanahalli Fort - Vijayanagar Period | Birthplace of Tipu Sultan
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- தேவனஹள்ளி கோட்டை ▶ 0:00
தேவனகல்லி கோட்டை பார்க்கதான் வந்திருக்கோம்
- கோட்டை முதல் துவாரம் ▶ 2:13
இதுதான் வந்து ஃபர்ஸ்ட் பிரீசிங்ஸ்ன்னு சொல்லுவாங்கல முதல் துவாரம்
- ராமர் கோவில் ▶ 3:07
கோட்டைக்குள்ள வந்தஉடனேவே பார்த்தீங்கன்னா ஃர்ஸ்டே வந்து கோவில் தாங்க. இது வந்து ராமர் கோவில் போல ராமர், சீதா, ஹனுமன் எல்லாம் இருக்காங்க
- சித்தலிங்கேஸ்வரர் கோவில் ▶ 15:56
உள்ளுக்குள்ள இருக்கற கோவில் மட்டும் வந்து இன்னும் பழைய கோவில் அப்படியே இருக்கு
- ராகவேந்திரர் மடம் ▶ 18:07
அங்கிருந்து அப்படியே நம்ம வெளிய போற வழியில பார்த்தா ராகவேந்திரர் அவர்களோட மடம் இருக்குங்க
- வேணுகோபாலசுவாமி தேவஸ்தானம் ▶ 19:27
இப்ப நம்ம பார்க்கிறது தேவநகல்லியில் இருக்கிற வேணுகோபாலசுவாமி தேவஸ்தானம்ங்க
- திப்பு சுல்தான் பிறந்த இடம் ▶ 25:48
ஸ்டெப்வெல் பக்கத்துல இருக்கற இந்த மானுமெண்ட்தான் வந்து திப்புவோட பர்த் பிளேஸ்ங்க
- தேவனஹள்ளி ரயில்வே நிலையம் ▶ 28:49
நம்ம தேவனல்லி ரயில்வே ஸ்டேஷன் வந்தாச்சுங்க