PlaceTubeThe places in YouTube travel videos, on a map

தோரணமலை முருகன் கோவில் எப்படி போவது?Thoranamalai Murugan முழு Travel Guide & Stay Details |Go Temple

GO TEMPLE ·

Open in PlaceTube Watch on YouTube

தோரணமலை முருகன் கோவில் எப்படி போவது?Thoranamalai Murugan முழு Travel Guide & Stay Details |Go Temple

Places in this video

  1. தென்காசி ரயில்வே ஸ்டேஷன் ▶ 0:00

    நாங்க சென்னையில இருந்து ட்ரெயின் எடுத்துக்கிட்டு தென்காசிக்கு போனோம். தென்காசியில அந்த ரயில்வே ஸ்டேஷன் போயிட்டு இருக்கும்போது... தென்காசி ரயில்வே ஸ்டேஷனே ரொம்ப பீஸ்ஃபுல்லா இருக்கும்.

  2. குற்றாலம் ▶ 0:51

    நாங்க தென்காசி வந்து அடைஞ்சதுக்கு அப்புறமா நாங்க குற்றாளத்தில தான் தங்குனோம்.

  3. தோரணமலை முருகன் கோவில் ▶ 1:10

    இப்ப நம்ம தோரணமலைக்கு போவோம். தோரணமலைக்கு நீங்க பஸ்ல வரணும் அப்படின்னா தென்காசியில இருந்து கடையம் செல்லும் பாதையில தான் தோரணமலை இருக்கு.

  4. கடையம் ▶ 1:26

    திருநெல்வேலியில இருந்து வரணும் அப்படின்னா கடையம் வந்தணும் கடையத்தில இருந்து தோரணமலை குறிக்கிட்டேன்.

  5. சாரல் ரிசார்ட் ▶ 6:27

    ராலம்ல சாரல்ன்ற ஒரு ரிசார்ட்ல இப்ப நாம தங்கிட்டு இருக்கோம். இந்த ரூமுடைய பால்கனில இருந்து இந்த மாதிரி ஒரு பாரஸ்ட் வியூ இருக்கு.

Cities in these videos

Tenkasi · Kutralam · Kadaiyam