PlaceTubeThe places in YouTube travel videos, on a map

UB City Tower Shopping Mall, Bengaluru | India's First Luxury Mall - World-Class Shopping, Dining

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

UB City Tower Shopping Mall, Bengaluru | India's First Luxury Mall - World-Class Shopping, Dining

Places in this video

  1. யூபி சிட்டி மால் ▶ 0:05

    இப்ப நாம எங்க இருக்கோம்னா பெங்களூர்ல இருக்கற யூபி சிட்டி மால்ல இருக்கோங்க

  2. லூலு மால் பெங்களூர் ▶ 0:15

    நம்ம லூலு மால் எல்லாம் கவர் பண்ணிட்டோம். பெங்களூர் லூலு மால்

  3. டீஷல் ஷோரூம் ▶ 1:24

    என்ட்ரன்ஸ்குள்ள வந்து உடனேவே வந்து டீஷல் ஷோரூம் இருக்கு பாருங்க

  4. மேரியட் ஹோட்டல் ▶ 1:40

    வாவ் மேன் மேரியட் ஹோட்டல் கூட உள்ள இருக்கு போல இருக்குங்க

  5. மிரர்ஸ் அண்ட் வித்தின் ▶ 1:58

    கிரவுண்ட் ஃப்ளோர்ல உள்ள வந்த உடனேவே பாத்தீங்கன்னா மிரர்ஸ் அண்ட் வித்தின் அப்படின்னு சொல்லிட்டு சலூன் இருக்குங்க

  6. ஜென்டில்மேன் சொசைட்டி ▶ 2:17

    ஜென்டில்மேன் சொசைட்டி வந்து பெர்பயூம்ஸ் போல இருக்குங்க

  7. பர்பெரி ▶ 2:51

    கிரவுண்ட் ஃப்ளோர்ல பர்பெரி அப்படின்னு சொல்லிட்டு ஒரு ஷாப்ங்க

  8. கெனாலி ▶ 3:08

    கெனாலி அப்படின்னு சொல்லிட்டு ஒரு கிளோத் ஷாப்

  9. டாப்ஸ் ▶ 3:15

    டாப்ஸ்னு ஒரு ஷோரூம் இருக்கு. இது வந்து ஷூஸ் ஹேண்ட் பேக்ஸ் இதெல்லாம் அவைலபிலா இருக்கு

  10. பராக் மோகோச் ▶ 3:42

    பராக்மோன்னு ஒரு ஷாப்

  11. ஹேக்கெட் லண்டன் ▶ 3:44

    ஹேக்கெட் லண்டன் இதுவும் வந்து கிளோத் ஷாப் தான் போல

  12. எம்பரியோ அருமானி ▶ 4:11

    இது எம்பரியோ அருமானி

  13. கோச் ▶ 4:23

    கோச்

  14. ஜிமிசூ ▶ 4:30

    இது ஜெமிச்சூன்

  15. லூயி விட்டன் ▶ 5:34

    பர்பெரி ஷாப் நேரா ஆப்போசிட்லயே பாத்தீங்கன்னா லூயி விட்டன் இருக்குங்க

  16. புக்கே ஷாப் ▶ 6:44

    யூபிசிட்டி கிரவுண்ட் ஃப்ளோர்ல பாத்தீங்கன்னா இந்த மாதிரி புக்கே ஷாப் வச்சிருக்காங்க

  17. ஃப்ளோரல் டெலிகேசி ▶ 7:14

    யூபிசிட்டி கலக்குதேப்பா ஃப்ளோரல் டெலிகேசி இந்த ஷாப் பேரு நல்லா இருக்குலா

  18. ஸ்வரோஸ்கி ▶ 8:32

    ஃபர்ஸ்ட் ஃப்ளோர் வந்தஉடனேவே பாத்தீங்கன்னா ஸ்வரோஸ்கி இந்த கிரிஸ்டல்ஸ் எல்லாம் இருக்கும்ல

  19. மீனாவாலா ▶ 8:37

    மீனாவாலா அப்படின்னு சொல்லிட்டு ஒரு ஷாப் இருக்கு

  20. கிராண்ட் சைக்கோ ▶ 8:42

    கிராண்ட் சைக்கோ இதுல என்ன சேல் பண்றாங்க இதுவும் வாட்சஸ்

  21. கலெக்டிவ் ▶ 8:50

    இந்த கலெக்டிவ் அப்படின்னு சொல்லிட்டு ஒரு ஷாப் இருக்கு

  22. லாக்கிடேன் ▶ 8:59

    லாக்கிடேன் அப்படிங்கிற ஒரு கடை இன் ப்ராவின்ஸ்

  23. ரேர் ராபிட் ▶ 9:37

    இது வந்து ரேர் ராபிட் இது வந்து கிளோத் ஷாப்ஸ்தான்

  24. ஒமேகா வாட்ச் ஷாப் ▶ 10:32

    அடுத்து ஒமேகா வாட்ச் ஷாப்

  25. கிளாக் 2 ▶ 10:36

    கிளாக் 2 அப்படிங்கிற ஒரு ஷாப் இருக்கு

  26. டியூமி ▶ 10:52

    இது டியூமி ஷாப்ங்க ஹேண்ட் பேக்ஸ் எல்லாம் அவைலபிலா இருக்கு

  27. ரூப்டாப் ரெஸ்டாரண்ட் ▶ 11:19

    யூபி சிட்டியோட இங்க பாருங்க ரூப்டாப் ரெஸ்டாரண்ட் எல்லாம் இருக்கற பிளேஸ்ங்க

  28. டஸ்கானா ▶ 11:28

    அதுக்கு பக்கத்துலயே வந்து டஸ்கானா டைனிங் பண்ணிட்டு இருக்காங்க பாருங்க

  29. சால்ட் ▶ 11:36

    வேற லெவல் இந்தியன் ரெஸ்டாரண்ட் சால்ட் இருக்கு

  30. மதர் எர்த் ▶ 11:43

    என் மதரா ஆர்டிஷன் ஐஸ்கிரீமா ஐஸ்கிரீம்ஸ் பேக் குட்ஸ் சண்டேஸ்

  31. நோவா ▶ 11:46

    நோவாக்கு அந்த சிட்டிஸ் மோஸ்ட் ஐகானிக் ரூப்டாப் லான்ச் இங்கதாங்க இருக்கு

  32. பத்மாஷ் 11 ▶ 12:39

    இது வந்து பத்மாஷ் 11 பேங்காக்க அட பாவிங்களா என்ன மாதிரி எல்லாம் பிராண்டிங் பண்ணி இருக்காங்க

  33. தேர்ட் வேவ் காபி ▶ 13:13

    வேவ் காபி இருக்கு. தேட்வேவ் காபி

  34. ஸ்கைவோக் ▶ 13:25

    ஒரு பில்டிங்ல இருந்து இன்னொரு பில்டிங் போறதுக்கு ஸ்கைவோக் சப்ளை கலேரியான்னு ஒன்னு இருக்கு

  35. ஆர்ட் கேலரி ▶ 13:28

    ஆர்ட் கேலரி எல்லாம் இருக்கும் போல இந்த எக்ஸிபிஷன்ஸ் எல்லாம் நடக்கும்ல

  36. கேபே ஜாரா ▶ 14:00

    இங்க பாருங்க கேபே ஜாரா டேட்வேவ் காபி ஆர்டி சோக் சப்லைன்

  37. விஜய் மல்லையா அவர்களோட அப்பார்ட்மெண்ட் ▶ 16:02

    நம்ம விஜய் மல்லையா அவர்களோட அப்பார்ட்மெண்ட் அது இந்த பில்டிங்லதான் இருக்குங்க

  38. கபே நாய் ▶ 17:32

    ரூப்டாப்ல இருக்கற டைனிங் ஸ்பேஸ்ங்க கபே நாய் சால்ட் ரெஸ்டாரண்ட் இந்தியன் ரெஸ்டாரண்ட்

  39. பிசேரியா வைன் பார் ▶ 17:38

    இது வந்து பிசேரியா வைன் பார் டஸ்கானா வைன் பார் ரெஸ்டாரண்ட் பிசேரியா எல்லாம் இருக்கு

  40. டஸ்கானா வைன் பார் ▶ 17:44

    டஸ்கானா வைன் பார் ரெஸ்டாரண்ட் பிசேரியா எல்லாம் இருக்கு

  41. ஹச்ஐல் ஏரோஸ்பேஸ் மியூசியம் ▶ 20:22

    ஹச்ஐல் ஏரோஸ்பேஸ் மியூசியம் எக்ஸ்பளோர் பண்ணலாம் அப்படின்னு ஒரு ஐடியா

  42. கேபே காபி டேவோட ஹெட் ஆபீஸ் ▶ 21:12

    யூபி மார்க்கெட் சிட்டிக்கு அப்படியே அட்ஜசென்ட் ஆப்போசிட்ல பார்த்தோம்னா நம்ம கேபே காபி டேவோட ஹெட் ஆபீஸ் இருக்குங்க

  43. ஜேடயூ மேரியட் ஹோட்டல் ▶ 21:42

    இது ஜேடயூ மேரியட் ஹோட்டல் 5 ஸ்டார் ஹோட்டல்

  44. மலையா ஹாஸ்பிடல் பஸ் ஸ்டாப் ▶ 22:09

    நம்ம மலையா ஹாஸ்பிடல் பஸ் ஸ்டாப்ல இருக்கோங்க

  45. பிரிகேட் ரோடு ▶ 22:43

    எம்ஜி ரோடு பிரிகேட் ரோடு எல்லாம் கேள்விப்பட்டிருப்பீங்க

  46. எம்ஜி ரோடு ▶ 22:53

    எம்ஜி ரோடு பிரிகேட் ரோடு எல்லாம் கேள்விப்பட்டிருப்பீங்க

  47. ஹச்ஐல் ஏர்போர்ட் ▶ 22:59

    HIL லதான் ஃபர்ஸ்ட் வந்து நம்ம பெங்களூரோட இன்டர்நேஷனல் ஏர்போர்ட் இருந்துச்சுங்க

  48. ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் ▶ 22:59

    HIAL வந்து ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட்

  49. சர்ச் பார்க் கான்வென்ட் ▶ 24:19

    சர்ச் பார்க் கான்வென்ட் அப்படின்னு சொல்லுவாங்க

Cities in these videos

Bangalore