🇱🇰 Jaffna Travel Guide EP 2 | Temples, Kings & Culture | Tamil Travel Vlog
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- நல்லூர் கந்தசாமி கோயில் ▶ 0:24
நல்லூர் கண்டசாமி கோயிலுக்கு போயிட்டு இருக்கோம். 4:30 மணிக்கு திறப்பாங்க.
- சங்கிலியன் சிலை ▶ 3:22
யாழ்பானத்தின் கடைசி மன்னன் சங்கிலியன் அவரோட உருவ சிலையை தான் இங்க வச்சிருக்காங்க.
- சங்கிலியன் தோப்பு ▶ 4:11
இதுதான் வந்து சங்கிலியன் தோப்பு. இது கொஞ்சம் மிச்சம் மீதி இருக்கிற இடம்.
- யமுனா ஏரி ▶ 4:37
இது யமுனா ஏரி. இதுவும் அரண்மனையோட ஒரு பகுதி.
- சங்கிலியன் அரண்மனை முகப்பு ▶ 5:15
சங்கலியின் அரண்மனை முகப்பு நம்ம பார்க்கலாம். இன்று வரலாற்றின் உயிரோட்டமான சாட்சிங்க.
- அமைச்சர் மாளிகை ▶ 5:30
அரசரோட மினிஸ்டர் ஹவுஸ் அதாவது அமைச்சரின் மாளிகைக்கு வந்திருக்கோம்.
- சட்டைநாதர் சிவன் கோயில் ▶ 8:32
அடுத்து நம்ம எங்க வந்திருக்கறோம்னா சட்டைநாதர் சிவன் கோயிலுக்கு வந்திருக்கோம்.
- ராஜபாதை ▶ 9:28
இப்ப நாங்க எங்க போயிட்டு இருக்கறோம்னா ராஜபாதை. இந்த ரோடு பேரு ராஜபாதை.
- யாழ்ப்பாண கல்லூரி ▶ 9:31
யாழ்ப்பாண கல்லூரி 1823ல் அமெரிக்க மிஷனரி ஆரம்பிச்சாங்க 1872ல வத்துக்கோட்டைக்கு மாற்றப்பட்டு யாழ்ப்பாண கல்லூரின்னு அழைச்சாங்க.
- கதலி வாழை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில்நுட்ப விளக்க பூங்கா ▶ 10:05
கதலி வாழை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில்நுட்ப விளக்க பூங்கா யாழ்பணம்.
- நிலாவரை கிணறு ▶ 10:44
நிலாவரை கிணறு நம்ம உள்ளுக்கு போறதுக்கு முன்னாடி இங்க டீடைல்ஸ் எல்லாமே போட்டுருக்காங்க.
- வல்லை பாலம் ▶ 12:33
வல்லைப்பாலம் இந்த இடம் பேரு பாத்தீங்களா வல்லை பாலம்.
- பிள்ளையார் கோயில் ▶ 13:52
இப்ப நாங்க இன்னொரு பிள்ளையார் கோவிலுக்கு வந்துருக்கோம். அங்க இந்த ஒரு மாமரம் இருக்கு.