PlaceTubeThe places in YouTube travel videos, on a map

145 வருடங்கள் பழமையான பிரம்மாண்ட நிலை || பிரமிக்க வைக்கும் தமிழர்களின் கலை நயம்

Tamil Safari ·

Open in PlaceTube Watch on YouTube

145 வருடங்கள் பழமையான பிரம்மாண்ட நிலை || பிரமிக்க வைக்கும் தமிழர்களின் கலை நயம்

Places in this video

  1. தொண்டி ▶ 0:46

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி எங்க சொந்த ஊர்லதான் இருக்கு

  2. பெரிய வாசல் (தொண்டி பூர்வீக வீடு) ▶ 0:49

    இந்த வீடு... பெரிய வாசல்ன்னு சொல்லுவாங்க

  3. தொண்டி நடுத்தெரு (பூர்வீக தெரு) ▶ 6:51

    இப்ப நான் நிக்கிறதுதான் என்னுடைய பூர்வீக தெரு

  4. எம்ஆர்எம் அப்துல் ரஹீம் பூர்வீக வீடு ▶ 7:07

    இந்த வீடுதான் வந்து எம்ஆர் எம் அப்துல் ரஹீம் அவங்களுடைய ஆசிரியருடைய பூர்வீக வீடு

  5. எம்ஆர்எம் முகமது யூசுப் வீடு (பெரிய வாசல்) ▶ 8:12

    இந்த பெரிய வாசல்ன்னு சொல்லக்கூடிய இந்த வீட்டுக்கு சொந்தக்காரரான எம்ஆர்எம் முகமது யூசுப்

  6. எம்எஸ் அப்துல் சலாம் பூர்வீக வீடு (1906-ல் கட்டப்பட்டது) ▶ 8:28

    இது வந்து 100 வருஷத்துக்கு 1906-ல கட்டுன வீடு

Cities in these videos

Thondi