PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Coimbatore to Salem Bus Travel | TNSTC Bus Via Avinashi, Bhavani bypass in Just 3 Hours

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Coimbatore to Salem Bus Travel | TNSTC Bus Via Avinashi, Bhavani bypass in Just 3 Hours

Places in this video

  1. காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் ▶ 0:00

    கோயம்புத்தூர்ல இருக்கற காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க

  2. காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் ▶ 3:13

    சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலதான் வந்து காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்டும் இருக்கு

  3. காந்திபுரம் எஸ்சி பஸ் ஸ்டாண்ட் ▶ 3:13

    அதுக்கப்புறம் காந்திபுரம் எஸ்சி பஸ் ஸ்டாண்டும் இருக்கு. ஃபர்ஸ்ட் திருவள்ளூர் பஸ் ஸ்டாண்ட்ன்னு சொல்லுவாங்க. இப்ப எஸ்சி பஸ் ஸ்டாண்ட் ஆயிடுச்சு

  4. சக்தி ரோடு பஸ் ஸ்டாண்ட் ▶ 4:02

    ஆம்னி பஸ்ஸ்க்கு தனியா சக்தி ரோட்ல ஒரு பஸ் ஸ்டாண்ட் இருக்கு

  5. அவிநாசி ரோடு ▶ 6:10

    இப்ப நாம கோயம்புத்தூர் அவிநாஷி ரோட்ல டிராவல் பண்ணிட்டு இருக்கோங்க

  6. கோவை மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் ▶ 7:15

    கோவை மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் இருக்கு பாருங்க

  7. அரவிந்த் ஐ ஹாஸ்பிடல் ▶ 7:15

    அதுக்கப்புறம் அரவிந்த் ஐயா ஹாஸ்பிடல் இருக்கும்

  8. கோயம்புத்தூர் டைடல் பார்க் ▶ 7:31

    கோயம்புத்தூர் டைடல் பார்க் அதுவும் வந்து நம்ம ஏர்போர்ட் ஆப்போசிட்லதான் கொஞ்ச தூரம் உள்ள போனா இருக்கும்

  9. கோயம்புத்தூர் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் ▶ 7:31

    இதே ரோட்லதான் வந்து நம்ம இன்டர்நேஷனல் ஏர்போர்ட் இருக்கு கோயம்புத்தூர் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்

  10. கருமத்தம்பட்டி ▶ 10:04

    நம்ம கருமத்தம்பட்டி எல்லாம் தாண்டி டிராவல் ஆயிட்டு இருக்கோம்

  11. அவிநாசி ▶ 11:07

    டோல்கேட் தாண்னதுக்கு அப்புறம் அவிநாசிதாங்க

  12. பெருந்துறை ▶ 18:45

    இப்ப நாம அவிநாஷ எல்லாம் தாண்டி பெருந்துறை பக்கத்துல டிராவல் பண்ணிட்டு இருக்கோங்க

  13. நேஷனல் ஹைவே 544 ▶ 18:58

    இப்ப நாம டிராவல் பண்ணிட்டு இருக்கறது நேஷனல் ஹைவே 544ங்க

  14. ஈரோடு ▶ 18:58

    நம ஈரோடு பைபாஸ்யும் தாண்டி பவானி பைபாஸ் ரீச் ஆகும்

  15. பவானி கூடுதுறை ▶ 21:29

    பவானி கூடுதுறை இருக்கும் அத கிராஸ் பண்ணுவோம் அங்க ஒரு பிரிட்ஜ் இருக்கும் செம பியூட்டிபுல்லா இருக்குங்க

  16. காளிங்கராயன் கால்வாய் ▶ 23:28

    இப்ப பார்க்கிற கெனால் வந்து காளிங்கராயன் கால்வாய்ன்னு சொல்லுவாங்க

  17. சரவண பவன் ▶ 26:52

    நம்ம ரோட் சைட்ஸ்ல நிக்கிற தாவா எல்லாமே பாத்தீங்கன்னா சரவண பவன்னு பேர் வச்சிருக்காங்க

  18. விநாயகா மிஷன்ஸ் கேம்பஸ் ▶ 31:30

    இங்க பாருங்க விநாயகா மிஷன்ஸ் கேம்பஸ் நம்ம தாண்டிட்டு இருக்கோம். நல்லா பெரிய கேம்பஸ்ங்க

  19. சேலம் பஸ் ஸ்டாண்ட் ▶ 35:03

    நம்ம சேலம் பஸ் ஸ்டாண்ட் ரீச் ஆயாச்சு. கரெக்டாதீ ஹவர்ஸ் ஆயிருக்குங்க

Cities in these videos

Coimbatore · Tiruppur · Erode · Salem · Bhavani