🌴Goa - Budget Trip | Family-oda Goa Full Travel Guide | Tourist Places | Scam Awareness| #goa #bfm
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- கோவா ▶ 0:00
இது கூடவே ஆட்டோ பாட்டம் கொண்டாட்டம் குதிகளம் இது எல்லாமே உங்களுக்கு ஒரு பண்டிலா கிடைக்கணுமா அப்ப நீங்க வர வேண்டிய இடம்தான் இந்த கோவா
- வட கோவா ▶ 2:10
இந்த பனாஜிம சென்டரா வச்சு நார்த் கோவா சவுத் கோவான்னு ரெண்டா கோவாவை பிரிச்சிருக்கறாங்க
- பனாஜிம் ▶ 2:15
கோவாவுடைய கேப்பிடல் பனாஜிம்
- தென் கோவா ▶ 2:25
இதுலயே சவுத் கோவா பாத்தீங்க அப்படின்னா ஃபுல் அண்ட் ஃபுல்லா வந்துட்டு ஒரு மாதிரி சைலன்ட்டான பீட்சஸ்
- வாஸ்கோடகாமா ▶ 2:45
இதுல வாஸ்கோடகாமா சவுத் கோவால தான் இருக்கு
- கோவா விமான நிலையம் ▶ 2:57
இந்த கோவாலயே ஏர்போர்ட் இருக்கு. சோ நீங்க சென்னையில இருந்து டைரக்ட்டா பிளைட்லயே இங்க வந்துரலாம்
- மட்கான் ரயில் நிலையம் ▶ 3:44
கோவால ரெண்டு மெயின் ரயில்வே ஸ்டேஷன் இருக்கு. ஒன்னு மட்கான். இதுதான் கோவாக்கு கேட்வே மாதிரி
- வாஸ்கோடகாமா ரயில் நிலையம் ▶ 3:44
இன்னொன்னு வாஸ்கோ கோவா சென்டர்ல இருக்கு
- கார்மலி ரயில் நிலையம் ▶ 3:59
இந்த மட்கால இருந்து நார்த் கோவால இருக்குற கார்மலி டிவிம் இந்த ரெண்டு ஸ்டேஷன்க்கும் ட்ரெயின் பெசிலிட்டி கூட இருக்கு
- மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்ட் ▶ 5:25
இதுதான் மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்டுங்க. இது பாத்தீங்கன்னா ரயில்வே ஸ்டேஷனுக்கு அப்படியே ஆப்போசிட்ல இருக்குது
- லால்பாக் பார்க் ▶ 6:57
பக்கத்துல இருக்குற லால்பாக் பார்க்ல ஒருரண்டு மணி நேரம் டைமையும் ஸ்பெண்ட் பண்ணிட்டு
- அகோடா போர்ட் ▶ 11:51
கோவாலஃர்ஸ்ட் லொகேஷனா அகோடா போர்த்துக்கு வந்தாச்சு. இதுக்கு என்ட்ரன்ஸ் டிக்கெட்டா ஒரு ஆளுக்கு 25ரூபா சார்ஜ் பண்றாங்க
- மியூசியம் ஆஃப் கோவா ▶ 14:35
அடுத்ததா நாங்க எம்ஓஜி அதாவது மியூசியம் ஆஃப் கோவா போகலாம்னு பிளான் பண்ணோம்
- கேண்டலிம் பீச் ▶ 14:50
நம்ம அடுத்த லொகேஷன்னா கேண்டலிம் பீச்சுக்குதான் வந்துருக்கோமே
- காலிகட் பீச் ▶ 18:43
அடுத்ததா நம்ம கோவாலயே ரொம்ப ரொம்பஃேமஸான பீச்சான காலிகட் பீச்க்கு தான் வந்திருக்கிறோம்
- பாகா பீச் ▶ 20:22
அடுத்ததா நம்ம வந்திருக்கிற இடம்தான் பாகா பீச் ஆக்சுவலா ஸ்போர்ட்ஸ்னா பாகா பீச்
- பனாஜிம் கேடிசி பஸ் ஸ்டாண்ட் ▶ 22:18
நாங்க கவர்மென்ட் பஸ் ஏறி பனாஜிம் கேடிசி பஸ் ஸ்டாண்ட் ரீச் ஆயிட்டு அங்க இருந்து கேலிங்கட் பீச்சக்கு பஸ் ஏறி கிளம்பிட்டோம்
- கோவா மைல் ஆப் ▶ 24:45
அதுதான் கோவா மைல் ஆப். இந்த கோவா பொறத்த வரைக்கும் உங்களுக்கு டாக்ஸியோட ரேட் எல்லாமே ரொம்ப ரொம்ப அதிகமா இருக்குதுங்க
- ஹாப் ஆன் ஹாப் ஆப் ▶ 25:52
சிமிலரா இந்த கோவாலையும் அப்படி ஒரு பெசிலிட்டி இருக்குதுங்க. அதுக்கு பேரு ஹாப் ஆன் ஹாப் ஆப்
- மண்டோவி ரிவர் குரூஸ் ▶ 26:41
இதுதான் பஞ்சம் பேக் வாட்டர் குரூஸ் ஏரியா. காலையில ரொம்ப சாந்தமா சைலன்ட்டா இருக்குற இந்த ஏரியாதான் நைட் டைம்ல கலர்புல்லான குரூஸ் லைட்டோட பாக்குறதுக்கே சும்மா ஜிக ஜிகுன்னு இருக்கும்
- ஸ்வஸ்திக் ரோஸ் ▶ 28:17
ஆனா இந்த ஸ்வஸ்திக் ரோஸ்ல வந்துட்டு 600 ரூபாய்க்கு என்ட்ரி கிடைக்குதாங்க
- ஆரம்பல் பீச் ▶ 28:36
ஆரம்பல் பீச். இன்னைக்கு நம்மஃர்ஸ்ட் பாக்க போற இந்த ஆரம்பமல் பீச்
- அஞ்சனா சன்செட் பாயிண்ட் ▶ 31:47
அடுத்ததா நாங்க ஆரம்பல இருந்து பன்னாஜிம் ரிட்டர்ன் போற வழியில வர அஞ்சனா சன்செட் வியூ பாயிண்ட்ட தான் விசிட் பண்ண போறோமே
- சப்போரா போர்ட் ▶ 31:47
இன் பிட்வீன்ல மோர்ஜிம் பீச், சப்போரா போர்ட், வகத்தார் பீச் இந்த மாதிரி நிறைய டூரிஸ்ட் பிளேசஸ் இருக்கதான் செயுது
- மோர்ஜிம் பீச் ▶ 31:49
இன் பிட்வீன்ல மோர்ஜிம் பீச், சப்போரா போர்ட், வகத்தார் பீச் இந்த மாதிரி நிறைய டூரிஸ்ட் பிளேசஸ் இருக்கதான் செயுது
- வகத்தார் பீச் ▶ 31:52
இன் பிட்வீன்ல மோர்ஜிம் பீச், சப்போரா போர்ட், வகத்தார் பீச் இந்த மாதிரி நிறைய டூரிஸ்ட் பிளேசஸ் இருக்கதான் செயுது
- அஞ்சனா பீச் ▶ 33:41
நாங்க வந்து கோவால அஞ்சனா பீச்சக்கு வந்துருக்கோம்
- அஞ்சனா மார்க்கெட் ▶ 33:47
இந்த அஞ்சனா பீச்ல என்ன ஸ்பெஷல் அப்படின்னா அஞ்சனா மார்க்கெட் தாங்க வந்து பாருங்க நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு
- ஆண்டிவேல கிரைஸ்ட் சர்ச் ▶ 36:16
ஆண்டிவேல கிரைஸ்ட் சர்ச் ஒரு சிவன் டெம்பிள் இந்த பிளேஸையும் பார்த்துட்டுதான் வந்தோம்
- ஸ்ரீ மகாருத்ர ஆம்ரேக் ஆமர் கருணாத் தேவஸ்தான் ▶ 36:41
ஆன் தி வேல ஸ்ரீ மகாருத்ர ஆம்ரேக் ஆமர் கருணாத் தேவஸ்தான் இந்த கோவிலுக்கு தாங்க வந்திருக்கோம்
- பைனா பீச் ▶ 37:13
அங்க இருந்து டைரக்டா வாஸ்கோடகாமாக்கு வண்டிய விட்டு பைனா பீச்க்கும் ரீச் பண்ணிட்டோம்
- கோல்வா பீச் ▶ 38:03
இதுவே நீங்க மட்கான்ல ஏறற மாதிரி இருந்தா பக்கத்துலதான் கோல்வா பீச் இருக்குது
- தூதசாகர் வாட்டர்பால்ஸ் ▶ 38:51
கோவாலயே ஒன் ஆப் த பெஸ்ட் டூரிஸ்ட் பிளேஸ் தூதசகர் வாட்டர்பால்ஸ்
Cities in these videos
Goa · North Goa · Panaji · South Goa · Vasco da Gama · Dabolim · Madgaon · Karmali · Bengaluru · Candolim · Pilerne · Calangute · Baga · Arambol · Anjuna · Chapora · Morjim · Vagator · Reis Magos · Bogmalo · Mollem