🤩 திண்டுக்கல்லின் குளு குளு ஏற்காடு 😍
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- திண்டுக்கல் பேருந்து நிலையம் ▶ 0:48
நீங்க எங்க இருந்தாலும் முதல்ல திண்டுக்கல் பேருந்த நிலையம் வந்துருங்க.
- செம்பட்டி ▶ 2:58
இப்போ செம்பட்டி பேருந்தம் வந்துருச்சுங்க
- சேடப்பட்டி ▶ 3:31
இப்ப வந்திருக்கக்கூடிய இந்த ஊரோட பேரு சேடப்பட்டிங்க.
- சித்தையன்கோட்டை ▶ 3:46
இப்ப வந்திருக்கக்கூடிய இந்த ஊரோட பேரு சித்தையன் கோட்டைங்க.
- சித்திரவு ▶ 5:03
இப்ப நாம சித்திரவு அப்படிங்கிற பகுதிக்கு வந்துட்டோங்க.
- சித்திரவு வன சோதனை சாவடி ▶ 5:18
இப்ப வந்திருக்கிறது சித்திரவு வன சோதனை சாவடிங்க.
- ஆத்தூர் அணைக்கட்டு ▶ 7:17
அது வந்து ஆத்தூர் அணைக்கட்டுன்னு சொல்லி சொன்னாங்க.
- மீனாட்சி ஊத்து ▶ 10:41
இந்த ஊரோட பேரு மீனாட்சி ஊத்துங்க
- புல்லாவே அருவி ▶ 11:03
இந்த பகுதியில இருந்து கீழ வலதுபுறம் இறங்கி பழத்தாக்கு நோக்கி போனீங்க அப்படின்னா புல்லாவே அறிவிருக்குங்க
- புல்லாவலி ▶ 11:04
இப்ப வந்திருக்கக்கூடிய இந்த ஊரோட பேரு புல்லாவலிங்க
- மஞ்சள் பரப்பு ▶ 11:59
இப்போ வந்திருக்க கூடிய இந்த ஊரோட பேரு மஞ்சள் பரப்புங்க.
- பெரும்பாறை ▶ 12:30
இப்ப வந்திருக்கக்கூடிய இந்த ஊரோட பேரு பெரும்பாறைங்க.
- பூதநாச்சியம்மன் கோயில் ▶ 14:09
இப்ப வந்திருக்கிறது பூதநாச்சியம்மன் கோயிலங்க
- மங்கலம் கொம்பு ▶ 14:44
இப்ப வந்திருக்கக்கூடிய இந்த ஊரோட பேரு மங்கலம் கொம்புங்க
- மங்களாபுரம் ▶ 15:28
இப்ப வந்திருக்கக்கூடிய இந்த ஊரோட பேரு மங்களாபுரம்ங்க
- தாண்டிக்குடி ▶ 16:11
இப்ப வந்திருக்கக்கூடிய இந்த ஊரோட பேரு தாண்டிக்குடிங்க.
- எதிரொளி பாறை ▶ 18:16
இப்ப வந்திருக்கக்கூடிய இந்த இடத்தோட பேரு எதிரொளி பாறைன்னு சொல்லிட்டு இங்க இருக்கக்கூடிய பலகையை எழுதப்பட்டிருக்குங்க.
- தாண்டிக்குடி காட்சி முனை ▶ 19:14
தாண்டிக்குடி காட்சி முன்னையில இருந்து பார்க்கும்போது மருதா நதி அன இருக்கு
- பண்ணைக்காடு ▶ 19:40
இப்ப வந்து பண்ணைக்காடு பகுதியை அடைஞ்சிட்டுங்க
- வத்தலகுண்டு ▶ 20:21
வத்தலகுண்டுல இருந்து கொடைக்கானல் போகக்கூடிய பிரதான சாலையில வந்து இணைஞ்சிருச்சுங்க
- வந்து ஊத்து ▶ 20:56
இப்ப வந்திருக்கக்கூடிய இந்த பேருந்து நிறுத்தத்தோட பேரு வந்து ஊத்துங்க.
- கும்பரை ▶ 22:32
இப்ப வந்து கும்பரை அப்படிங்கிற ஒரு பகுதி அடைஞ்சிருக்குங்க
- பூலத்தூர் ▶ 23:48
இதுதாங்க போலத்தூர் பேருந்து நிறுத்தம். பேருந்தும் இங்கயே திரும்பிருங்க.