PlaceTubeThe places in YouTube travel videos, on a map

காட்டு யானைகளுடன் பேசும் இருளர் மக்கள் #forest #village #tribal #junglelife #westernghats #elephant

Hyper Tracker ·

Open in PlaceTube Watch on YouTube

காட்டு யானைகளுடன் பேசும் இருளர் மக்கள் #forest #village #tribal #junglelife #westernghats #elephant

Places in this video

  1. கொடகூர் ▶ 0:02

    இப்ப வந்து இதுக்கு முன்னாடி கொடகூர் வந்து ரெண்டு பார்ட் வீடியோ போட்டிருப்பேன்

  2. அருவி ▶ 1:25

    சுத்தி எஸ்டேட் அந்த எஸ்டேட் மத்தியில வந்து ஒரு அருமையான அருவியில இருந்து தண்ணி அருவியில ஒரு ஓடையில இருந்து தண்ணீ வருது

  3. இருளர் கிராமம் ▶ 1:35

    இப்போ நம்ம ஒரு அருமையான ஒரு கிராமத்தை தேடி போயிட்டு இருக்கோம்

  4. பலாமரம் ▶ 11:22

    அதான் கீழ பலாமரம் இருக்குது ஆமா அந்த பல மரத்துல ஆள நிக்குது

  5. ஃபயர் கேம்ப் ▶ 21:08

    அப்ப இதோ ஃபயர் கேம்பு இந்த ஊருக்கு வந்து இந்த ஒவ்வொரு கட்டையும் வந்து இங்க இருந்து எடுத்து

  6. இருளர் கல்லறை ▶ 22:26

    இங்க ரவுண்டா கல்லு போட்டுருக்காங்க ஆமா இது ஆளுங்க உள்ள இது எப்படி ஒருத்தர் மட்டும்தான் இருப்பானா

Cities in these videos

Kodagu