😱உலகமே வியக்கும்😧 தீர்த்தமலை மர்மங்கள் |Theerthamalai trekking -Dharmapuri
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- தீர்த்தமலை கோட்டை ▶ 0:49
இப்ப இந்த கோட்டைய தாண்டி நம்ம இந்த வெள்ளிக்கிணத்தை தாண்டி இப்படி வரக்குள்ள பாருங்க
- சோலார் பேனல் டவர் ▶ 2:42
உச்சியில சோலார் பேனல் டவர் இருக்குல்ல அந்த இடத்துக்கு போறதுதான்
- கண்ணிமார் தெய்வங்கள் ▶ 12:53
இந்த சந்துக்குள்ள புடைப்பு சிற்பமா வந்து நம்மளுடைய கன்னிமார் தெய்வங்கள் இருக்கறதா வந்து சொல்லி இருந்தாங்க
- உச்சி பிள்ளையார் கோவில் ▶ 14:45
ஏறக்குறையா 3500 அடி உயரத்துல இருக்கக்கூடிய நம்மளுடைய உச்சி பிள்ளையாவரையும் சிவபெருமான், அம்பாள், நந்தீஸ்வரர், முருகர் எல்லாத்தையுமே வந்து நம்ம பாத்தாச்சு
- தீர்த்தகிரீஸ்வரர் கோவில் ▶ 15:32
கீழ இருக்கற தீர்த்தகீரே கோவிலுக்கு ஏற்கனவே 11:00 மணிக்கு வந்தோம்