வெள்ளிங்கிரி பயணம்🔱 | Velliangiri Trekking Complete Guide🔥🧗🏻♂️ | Kailash of South ⛰️
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- வெள்ளியங்கிரி மலை ▶ 0:13
தென் கைலாயம்னு அழைக்கப்படுற தென்னிந்தியாவோட மிகக் கடினமான மலை பயணங்கள்ல ஒண்ணா கருதப்படுற வெள்ளியங்கிரி பயணம்
- பூண்டி கிராமம் ▶ 0:33
மேற்குத் தொடர்ச்சி மலையில கோயம்புத்தூர் மாவட்டத்துல பூண்டி கிராமத்துலதான் இந்த வெள்ளியுங்கிரி அமைஞ்சிருக்கு
- ஈஷா யோக மையம் ▶ 1:12
வெள்ளியங்கிரி மலை அடிவாரத்துல இருந்து 5 km முன்னாடிதான் ஈஷா யோக மையம் அமைஞ்சிருக்கு அண்ட் நாங்க அங்க பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுறதுக்காக போயிருந்தோம்
- வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் ▶ 1:36
நாங்க இங்க ட்ரெக்கிங்க ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி அடிவாரத்துல அமைஞ்சிருந்த வெள்ளையங்கிரி ஆண்டவரையும் மனோன்மணி அம்மனையும் பூண்டி விநாயகரையும் கும்பிட்டுட்டு
- வெள்ளைப் பிள்ளையார் கோயில் ▶ 4:32
இப்ப நீங்க பார்க்கிறதுதான் முதல் மலையோட முடிவுல இருக்கிற வெள்ளைப் பிள்ளையார் கோயில்
- பாம்பாட்டி சித்தர் குகை ▶ 6:27
கொஞ்ச நேரம் மலையேற்றதுக்கு அப்புறம் நாம பாம்பாட்டி சித்தர் குகையை அடைவோம் அண்ட் அதோட இரண்டாவது மலை முடியுது
- விபூதி மலை ▶ 10:10
நான்காம் மலை இந்த மலையை வந்து விபூதி மலைன்னு சொல்லுவாங்க ஏன் இப்படி சொல்றாங்கன்னா இந்த இடத்துல மண்ணு வந்து விபூதி மாதிரி இருக்கும்
- பீமன் கழிவுண்டு ▶ 12:23
ஒரு பாறை ம் அதுக்கு பேர்தான் பீம் பீமன்மன் கழிவுண்டுன்னு சொல்றாங்க
- ஆண்டி சுனை ▶ 15:52
ஆறாவது மலையோட நடுவுல அமைஞ்சிருக்கிற இந்த சுனையோட பேருதான் ஆண்டி சுனை
- வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்புலிங்கம் ▶ 18:34
நாங்க எங்களோட வெள்ளியங்கிரி ஆண்டவரை சந்திச்சோம்