15 Temples Darshan in One Day |Thirunangur DivyaDesam #tnstctourpackage #kumbakonamdhivyadarisanam
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம் ▶ 1:35
இதுதான் மயிலாடுதுறை மாயவரம் ஸ்டேஷன். சூப்பரா ரெனவேஷன் பண்ணி இருக்காங்க.
- ஸ்ரீ காளி ஸ்ரீராம விண்ணகரம் (தாடாளன் பெருமாள் திருக்கோயில்) ▶ 5:07
ஃர்ஸ்ட் நாங்க போன கோயில் சீர்காளியில இருக்கிற ஸ்ரீ காளி ஸ்ரீராம விண்ணகரம் என்னும் ஸ்ரீ தாடாளன் பெருமாள் திருக்கோயில்.
- திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோயில் ▶ 6:26
அடுத்து அங்கே இருந்து போன கோயில் திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோயில்.
- ஸ்ரீ வன்புருஷோத்தம பெருமாள் கோயில் ▶ 8:17
நெக்ஸ்ட் கோயில் மூணாவது ஸ்ரீ வன் புருஷோத்தம பெருமாள் கோயில்.
- ஸ்ரீ வைகுண்டநாதர் திருக்கோயில் (வைகுண்ட விண்ணகரம்) ▶ 9:21
அடுத்து நாங்க போன கோயில் ஸ்ரீ வைகுண்டநாதர் திருக்கோயில் வைகுண்ட விண்ணகரம்.
- ஸ்ரீ பள்ளிக்கொண்ட பெருமாள் திருக்கோயில் (திருத்தெற்றி அம்பலம்) ▶ 10:07
அடுத்து நாங்க போன கோயில் ஸ்ரீ பள்ளிக்கொண்ட பெருமாள் திருக்கோயில் திருத்தெற்றி அம்பலம்.
- மணிமாட கோயில் ஸ்ரீ நாராயண பெருமாள் திருக்கோயில் ▶ 11:32
அடுத்து நாங்க போன கோயில் மணிமாட கோயில் ஸ்ரீ நாராயண பெருமாள் திருக்கோயில்.
- ஸ்ரீ குடமாடும் கூத்தர் திருக்கோயில் (அருமேய விண்ணகரம்) ▶ 12:35
அடுத்து நாங்க போன கோயில் ஸ்ரீ குடமாடும் கூத்த திருக்கோயில் அருமேய விண்ணகரம்.
- ஸ்ரீ செம்பொன் அரங்கர் கோயில் ▶ 13:09
அடுத்து நாங்க போன கோயில். இழந்து செல்வத்தை மீட்டு தரும் ஸ்ரீ செம்பொன் அரங்கர் ஸ்ரீ செம்பொன் செய் கோயில் திருநாங்கூர்.
- திருமணிக்கூடம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் ▶ 13:26
அடுத்து நாங்க போன கோயில் திருமணிக்கூடம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில்.
- கல்யாணரங்கநாதர் கோயில் ▶ 14:03
அடுத்து நாங்க போன கோயில் கல்யாணரங்கநாதர் கோயில் திருமங்கை ஆழ்வாரோட அவதார ஸ்தலம்.
- ஸ்ரீ பார்த்தன் பள்ளி திவ்யதேச கோயில் ▶ 15:57
சொல்லாத ஸ்ரீ பாத்தன் பள்ளி திவ்யதேச கோயலுக்கும் அழிஞ்சிட்டு போனாங்க.
- திரு இந்தலூர் பரிமல ரங்கநாதர் கோயில் ▶ 17:18
அதுக்கப்புறம் அங்கே இருந்து கிளம்பி நாங்க வந்த கோயில் திரு இந்தலூர் பரிமல ரங்கநாதர் கோயில்.
- ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில், சேங்கனூர் ▶ 18:59
அடுத்து நாங்க போனது ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் சேங்கனூர்.
- நாச்சியார் கோயில் ▶ 20:32
அடுத்து நாங்க போன திவ்யதேச கோயில் நாச்சி நாச்சியார் கோயில்.
- சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் ▶ 21:28
தரிசனம் முடிச்சிட்டு அங்க இருந்து சாரங்கபாணி கோயில் போனும் லாஸ்ட் கோயில்.
- கிருஷ்ணா பவன் ▶ 23:33
நாங்க கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷன்க்கு ஆப்போசிட்ல கிருஷ்ணா பவன்னு ஒரு ஹோட்டல் இருந்தது. அங்க சாப்பிட்டட்டு கொஞ்ச நேரம் வெயிட் பண்ணோம்.
Cities in these videos
Mayiladuthurai · Sirkazhi · Thiruvellakkulam · Thirunangur · Thiruvindalur · Senganur · Natchiyarkoyil · Kumbakonam