கும்பகோணத்தில் முதலில் எந்த கோயிலுக்கு போக வேண்டும்? | Kumbakonam Temple Guide | Go Temple Planner
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- ஹோட்டல் விநாயகா ▶ 2:36
ஹோட்டல் விநாயகா அப்படின்னு ஒரு ஹோட்டல் நான் உங்களுக்கு சஜெஸ்ட் பண்றேன். அதாவது அது கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷன் எதிர்க்கே இருக்கு.
- ஹோட்டல் ராயாஸ் ▶ 3:41
அடுத்து நம்ம ஹோட்டல் நான் ரொம்ப லைக் பண்ணி சஜெஸ்ட் பண்றது வந்துஃபேமிலி ஹோட்டல் அது ஹோட்டல் ராயாஸ் அப்படின்னு நாங்க எல்லாம் கும்பகோணம் போனா இங்கதான் தங்குவோம்.
- ஹோட்டல் ராயாஸ் எலைட் ▶ 4:09
அனதர் ராயாஸ் ப்ராப்பர்ட்டி வந்து அந்த பழைய ஹோட்டலுக்கு எதிர்க்கே இருக்கு. அது ஹோட்டல் ராயாஸ் எலைட் அப்படின்னு சொல்லுவாங்க.
- ஹோட்டல் ராயாஸ் கிராண்ட் ▶ 6:32
ராயாஸ்ல இன்னொரு ஒரு ப்ராப்பர்ட்டி இருக்கு ராயாஸ் கிராண்ட். அந்த கிராண்ட் வந்து விஸ்தாரமான ஹோட்டல். ஒரு இந்த மகாபா குளத்துக்கு ஆப்போசிட்டாவே இருக்கும்.
- லீ லாக் சரோவர் போர்டிகோ ▶ 7:21
போர் ஸ்டார் பைவ் ஸ்டார் கேட்டகிரினா புதுசா ஒரு ஹோட்டல் வந்திருக்கு ஹோட்டல் லிக் அப்படின்னு. எல்ஐ எல்ஏசி லிலாக் அப்படின்னு ஒரு நல்ல ப்ராப்பர்ட்டி அது வந்து கும்பகோணத்தோடைய அவுட்சைடுல இருக்கு. நாகேஸ்வரம் திருநாகேஸ்வரம் போற வழியில இருக்கு.
- இன்டெக்கோ சுவாமிமலை ▶ 7:54
ஒன்னு வந்து சுவாமி மலையில இருக்கற இன்டெக்கோ அது ரொம்ப காலமா இருக்கு. அந்த இன்டெக்கோ வந்து காட்டேஜஸா இருக்கும்.
- மந்திர கூடம் ▶ 8:18
அடுத்து வந்து மந்திர கூடம்னு கும்போனத்தில இருந்து ஒரு 15 கmஸ் அதாவது திருமணஞ்சேரி போற வழியில அந்த வழியில நீங்க போனீங்கன்னா இந்த 15 கிலோமீட்டர்ஸ்ல மந்திர கூடம் அப்படின்னு ஒரு ப்ராப்பர்ட்டி இருக்கு.
- ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவில் ▶ 14:01
முதல்ல நீங்க பார்க்க வேண்டியது கும்பகோணத்துடைய ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவிலதான் நீங்க பார்க்கணும். ஏன்னா கும்போணத்துடைய பிரதானமான கோயில்.
- மங்களாம்பிகை தோசை கடை ▶ 17:16
அந்த மண்டபம் முழுக்க கடைகளா இருக்கும். அங்கதான் தரமையான மங்களாம்பிகை டிபன் அது சென்டர் இருக்குது.
- ராமசுவாமி திருக்கோயில் ▶ 18:43
அது அடுத்த கோவில் நாம் பார்க்க போறது வந்து தட்சிிண அயோத்தியா அப்படின்னு கூப்பிடுற கும்பகோணத்தோடைய ராமசுவாமி திருக்கோயில்.
- முராரி ஸ்வீட்ஸ் ▶ 19:28
அப்புறம் வந்து முராரி ஸ்வீட்ஸ்ன்னு ஒரு ஸ்வீட் கடை ரொம்ப பாரம்பரியமான ஸ்வீட் கடை.
- சாரங்கமாணி திருக்கோவில் ▶ 21:17
அடுத்து நம்ம பார்க்க போற கோயில் வந்து, சாரங்கமாணி திருக்கோவிலுக்கு நம்ம போலாம்.
- சக்கரபாணி திருக்கோவில் ▶ 22:53
அதுக்கப்புறம் சக்கரபாணி திருக்கோவிலுக்கு போகலாம். சக்கரபாணி திருக்கோவில்ல என்ன விசேஷம் அப்படின்னா இதுவும் ஒரு பாஸ்கர சேத்திரம் அப்படின்னு சொல்றாங்க.
- நாகேஸ்வரர் திருக்கோவில் ▶ 23:46
அடுத்து நம்ம பார்க்க போறது வந்து நாகேஸ்வரர் திருக்கோவில். அதாவது கும்பகோணத்துக்குள்ளேயே இருக்கிற நாகேஸ்வர திருக்கோவில்.
- வெங்கட்ரமணா ஹோட்டல் ▶ 24:51
லஞ்ச் நான் எங்க சஜெஸ்ட் பண்ணுவேன் அப்படின்னா கும்பகோணத்திலயேஃபேமஸான வெங்கட்ரமணா ஹோட்டல். அங்கதான் நீங்க இலை போட்டு நீங்க சாப்பிடலாம்.
- ராயா சில்க் ▶ 25:18
நீங்க அடுத்து நீங்க கும்பகோணத்தோடைய ராயா சில்க்ல போய் கும்போன பட்டு வந்து ரொம்பஃபேமஸ்.
- ஐயங்கரம் காபி ▶ 26:22
ஐங்கரம் காபி வந்து உங்களுக்கு கும்பகோணம் குள்ளயே டவுன்குள்ளயே இருக்கு. ஐயங்கரம் காபினா ஒரு போண்டாவும் பஜ்ஜியும் சாப்பிட்டுட்டு ஒரு காபிய சாப்பிட்டுருங்க.
- பட்டீஸ்வரம் துர்க்கை கோயில் ▶ 26:55
அப்படியே போனீங்கன்னா பட்டீஸ்வரம் உள்ள போன உடனே பெரிய கோயில்ங்க. தேனுபுரீஸ்வர திருக்கோவில் இது. சுவாமி ரொம்ப அற்புதமான மூர்த்தி. ஆனா இங்க வந்து துர்க்கைதான் ரொம்பஃபேமஸ்.
- தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் ▶ 31:27
வரும்போது தாராசுரம் உள்ள போகலாம். தாராசரம் வந்து ஒரு ஆர்க்கியாலாஜிக்கல் சைட். வழிபாட்டுக்கு அந்த லிஸ்ட்ல இது வரல. பட் இருந்தாலும் இது வந்து கலை பொக்கிஷம்.
- மகாமகம் குளம் ▶ 33:48
நீங்க கரெக்டா ஒரு இங்க மகாமுகம் குளத்துக்கு நேரா வந்துருங்க. இந்த மகாமுகம் குளத்துல இங்க வந்து அந்த சுத்தி இந்த மகாமாலம் குளம் வந்து இந்த கும்பகோணத்துக்காரங்களுக்கு ஒரு பீச் மாதிரி.
- காசி விஸ்வநாதர் கோயில் ▶ 34:36
அதுக்கப்புறம் பக்கத்துலயே இந்த மகாமகம் குலம் உருவானதுக்கான காரணம் அந்த கும்பகோணம் இந்த இந்த மாதிரியான சேத்திரம் இந்த மகிமைக்கான காரணம் காசி விஸ்வநாதர்.
- ரங்கநாதன் தெரு ▶ 36:17
இதுக்கப்புறம் நீங்க வந்து கும்பகோணத்துல ஷாப்பிங் பண்ணலாம். கும்பகோணத்துல ரங்கநாதன் தெரு மாதிரி ஷாப்பிங்கே இருக்கு.
- பட்டர் தோசை கடை ▶ 36:29
சாரங்கபாணி கோயில் தேரடி பக்கத்துல பட்டர் தோசை கடை அப்படின்னு ஒரு டிபன் ஷாப் இருக்கு. அத நான் உங்களுக்கு சஜெஸ்ட் பண்றேன்.