We Visited Marina Beach During Cyclone | Crazy Waves Everywhere | Family Vlog
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- கம்பர் நினைவிடம் ▶ 0:07
கம்பர் கவிகரசர் கம்பரா இவரு கிபி 12 ஆம் நூற்றாண்டுல வாழ்ந்துருக்காரு
- மெரினா கடற்கரை ▶ 0:38
இன்னைக்கு நம்ம மெரினா பீச் போயிட்டு கொஞ்சம் எக்ஸ்பளோர் பண்ணலாம்தான் போறோம்
- குன்றத்தூர்–போரூர் சாலை ▶ 2:34
இது வந்து குன்றத்தூர் டு போரூர் போட ரூட்ட
- கிரேஸ் சூப்பர் மார்க்கெட் ▶ 3:06
இதுதான் இந்த கேஸ் கிரேஸ் சூப்பர் மார்க்கெட்
- கருகம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் ▶ 3:06
இதுதான் கருகம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்
- மதனந்தபுரம் ஹெச்பி பெட்ரோல் பங்க் அருகிலுள்ள கறிக்கடை ▶ 3:37
இந்த கடையில என்ன பண்றாங்கன்னா குட்டி குட்டி மாடுங்க எல்லாம் கொண்டு வந்து இங்கேயே அறுக்குறானுங்க
- சாலிகிராமம் ஜங்ஷன் ▶ 7:21
சோ கரெக்டா நம்ம வந்து சாலிகிராமம் ஜங்ஷன்
- வடபழனி பஸ் ஸ்டாண்ட் ▶ 7:37
சோ வடபழனி பஸ் ஸ்டாண்டுங்க சோ இந்த இடத்துல ரொம்ப நாள் மாறாம இருக்கறது இந்த பஸ் ஸ்டாண்ட்
- போரம் மால் ▶ 8:16
சோ போரம் மால் தான் என்னோட வந்து கெட் அவேவா இருந்தது
- வடபழனி ஜங்ஷன் ▶ 8:57
சோ வடபல்னி ஜங்ஷன் வந்தாச்சு
- எஸ்எஸ் ஹைதராபாத் பிரியாணி கடை ▶ 10:00
இங்க இருக்கற எஸ்எஸ் ஹைதாபாத் இருக்குல்ல இன்னைக்கு மூடிருக்கு
- நொகம்பகம் டெரகோட்டா கடைகள் ▶ 10:16
இந்த இடத்துல வந்து டெரகோட்டா ஐட்டம்ஸ் வந்து நிறைய இருக்கும்
- வள்ளுவர் கோட்டம் ▶ 10:32
வல்லவர் கோட்டம் பாத்தீங்களா எப்படி இருக்கு? சோ வெளியில இருந்தே காட்டியாச்சு. வள்ளுவர் கோட்டம்
- கீழ்பாக்கம் மருத்துவமனை ▶ 10:49
நாங்க கீழ்பாக் ஹாஸ்பிடலே வந்தாச்சு
- பாரிஸ் கார்னர் ▶ 11:14
சோ ஆல்மோஸ்ட் நம்ம பாரிஸ் கார்னர்ல இருந்து நம்ம ரைட் கட் பண்றோம்
- வார் மெமோரியல் ▶ 11:40
சோ இந்த வார் மெமோரியல் இருந்து நம்ம ரைட் எடுத்து அப்படியே ஸ்ட்ரைட்டா போக போறேன்
- நேப்பியர் பிரிட்ஜ் ▶ 12:13
சோ நேப்பியர் பிரிட்ஜ் ஆல்மோஸ் வந்தாச்சு. செமையா இருக்குங்க நேப்பியர் பிரிட்ஜ்
- கூவம் ஆறு ▶ 12:18
இதுதான் வந்து நம்மளோட கூவம் ரிவரும் பீச்சும் கலக்குற இடம்
- கலைஞர் நினைவிடம் ▶ 12:31
கலைஞர் நினைவிடம். வந்தாச்சு
- எம்ஜிஆர் நினைவு மண்டபம் ▶ 12:50
இங்க பாத்தீங்கன்னா எம்ஜிஆர் நினைவு மண்டபம் அறிஞர் அண்ணா நினைவு மண்டபம் எம்ஜிஆர் அப்பறம் ஜெயலலிதா எல்லாமே இப்படிதான் இருக்கு
- அறிஞர் அண்ணா நினைவு மண்டபம் ▶ 12:50
எம்ஜிஆர் நினைவு மண்டபம் அறிஞர் அண்ணா நினைவு மண்டபம்
- பேரறிஞர் அண்ணா அருங்காட்சியகம் ▶ 13:55
இங்க பாருங்க அருங்காட்சி கழகம் ஒன்ு இருக்கு இதுல. பேரறிஞ்ச அண்ணா அருங்காட்சியகம் ஒன்னு இருக்கு
- அண்ணா சமாதி ▶ 16:10
அடுத்து நம்ம பார்க்க போறது அண்ணா சமாதி
- ஜெயலலிதா சமாதி ▶ 16:27
சோ நெக்ஸ்ட் நம்ம பாக்க போறது ஜென்லிதாவோட சமாதி
- எம்ஜிஆர் சமாதி ▶ 16:46
இதுல வந்து ஃபர்ஸ்ட் எம்ஜிஆர் சமாதி இருந்தது
- ஆவின் பாலகம் ▶ 18:27
சோ அம்மா சமாதி பக்கத்துலயே பாத்தீங்கன்னா இந்த ஆவின் பாலகம் இருக்கு. அங்கதான் வந்து குல்பி வாங்கி இருக்கேன்
- சென்னை கலங்கரை விளக்கம் ▶ 18:59
நேரா பாத்தீங்கன்னா உங்களுக்கு தெரியுதுங்களா லைட் ஹவுஸ்
- பட்டினப்பாக்கம் மீன் சந்தை ▶ 19:17
சோ விஆர் ஹெட்டிங் டு பட்டினப்பாக்கம். சோ இது வந்து மெரினா பீச் பக்கத்துலயே இருக்கு. நிறைய பேருக்கு தெரியும். இது வந்து பிஷ் மார்க்கெட்டுக்குஃபேமஸ்
- சுனாமி குடியிருப்பு பகுதி கடற்கரை ▶ 19:32
ஆல்மோஸ்ட் நம்ம வந்து அந்த சொனாமி குடியிருப்பு சைடுல வந்துட்டோம்
- உங்கள் மீனவன் மெஸ் ▶ 22:21
சோ இது உங்கள் மீனவன் மெஸ் இதுக்குதான் வந்துருக்கோம் நம்ப