PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Borra Caves - Historic Limestone Caves in Araku Hills | History, How to Reach, Entrance Fee, Timings

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Borra Caves - Historic Limestone Caves in Araku Hills | History, How to Reach, Entrance Fee, Timings

Places in this video

  1. போரா குகைகள் ▶ 0:00

    இப்ப நாம எங்க இருக்கோம்னா அரக்கு வேலியில இருக்கற போரா கேவ்ஸ்ல இருக்கோங்க

  2. அனந்தகிரி மலைகள் ▶ 6:01

    நம்ம அறக்கு மலைகள் அறக்கு பள்ளத்தாக்குல இருக்கிற அனந்தகிரி மலை குகை மலைக்குள்ளதான் வந்து இந்த குகைகள் அமைஞ்சிருக்கு

  3. கோஸ்தானி ஆறு ▶ 6:01

    கோஸ்தானி ரிவர் சோ அது ஓடிதான் வந்து இந்த மாதிரி லைம்ஸ்டோன் கேவ்ஃபார்மேஷன்ஸ் ஃபார்ம் ஆகி இருக்கறதா சொல்றாங்க

  4. போரா குகைகள் ரயில்வே நிலையம் ▶ 7:36

    போரா கேவ்ஸ்லயே ஒரு ரயில்வே ஸ்டேஷன் இருக்குங்க

  5. போரா குகைகள் சிவன் கோவில் ▶ 11:55

    மக்களே உள்ள ஒரு சிவன் டெம்பிள் இருக்குங்க அதனாலதான் இவ்வளவு கூட்டம்

Cities in these videos

Araku Valley