PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Rameswaram Temple Complete Guide | 22 Theertham | Ram Setu, Dhanushkodi #rameswaram #dhamyatra

Travellers Delight ·

Open in PlaceTube Watch on YouTube

Rameswaram Temple Complete Guide | 22 Theertham | Ram Setu, Dhanushkodi #rameswaram #dhamyatra

Places in this video

  1. ராமநாதசுவாமி கோயில் ▶ 0:48

    ராமேஸ்வரத்தில இருக்கற ஃபேமஸ் ஆன ராமநாத சுவாமி கோவில்ல தர்சன் பார்க்கறதுக்கு தான் நாங்க இப்ப போய்கிட்டு இருக்கோம்

  2. அக்னி தீர்த்தம் ▶ 3:47

    ஃபர்ஸ்ட் வந்திருக்கற இடம்தான் அக்னி தீர்த்தம். இது வங்கால விரிகூடாலதான் லொக்கேட் ஆயிருக்கு

  3. 22 தீர்த்தம் ▶ 4:19

    அக்னி தீர்த்தத்தில குளிச்சாச்சு மீதி 22 தீர்த்தத்தில குளிக்கிறதுக்கு நார்த் என்ட்ரன்ஸ்ல இருக்கற கியூலர் ஜாயின் பண்ணிட்டோம்

  4. ஈ.பி.ஆர். ரெசிடென்சி ▶ 5:42

    நாங்க தங்கி இருந்த ரூம் வந்து ஈபிஆர் ரெசிடென்சி இந்த ஹோட்டல்ல தான் ரூம் எடுத்திருந்தோம்

  5. பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோயில் ▶ 6:15

    ராமேஸ்வரத்தில குட்டி குட்டியா நிறைய கோவில் லொக்கேட் ஆயிருக்கு. அதுல ஒன் ஆப் தி கோயில் தான் இந்த பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோயில்

  6. லட்சுமண தீர்த்தம் ▶ 6:47

    பஞ்சமுகி ஆஞ்சனேயர் கோயலுக்கு பின்னாடியேதான் லட்சுமண தீர்த்தம். லட்சுமணன் அவரோட பாவத்தை தீர்க்கறதுக்காக லட்சுமண தீர்த்த உருவாக்கி இருக்காரு

  7. குருசடை தீவு ▶ 7:22

    ராமேஸ்வரத்துல ஒரு ஐலாண்ட் இருக்கு. குருசேடை ஐலாண்ட்ன்னு சொல்லிட்டு போட்டிங் சூப்பரா இருக்கும்

  8. கல்ப் ஆஃப் மன்னார் கடல்சார் அருங்காட்சியகம் ▶ 9:43

    கல்ப் ஆஃப் மன்னார்ல இவ்வளவு அக்வாடிக் அனிமல்ஸ் இருக்குங்கறது எனக்கு இன்னைக்கு இந்த மியூசியம் வந்ததுக்கு அப்புறம் தான் தெரியும்

  9. வில்லூந்தி தீர்த்தம் ▶ 10:05

    அதை முடிச்சிட்டு டைரக்டா நாங்க வில்லூந்தி தீர்த்ததுக்கு தான் வந்திருக்கோம்

  10. பாம்பன் பாலம் ▶ 10:47

    இந்த ஐகானிக் பாம்பன் பிரிட்ஜ ட்ரெயின்ல கிராஸ் பண்றதுதான் சந்தோஷம்

  11. கோதண்டராமசுவாமி கோயில் ▶ 11:50

    தனுஷ்கோடி போற ரூட்ல கடைசி பாயிண்டக்கு முன்னாடி ஒரு 5 கிலோமீட்டர் முன்னாடி கோதண்டராமசுவாமி கோயில் இருக்கு

  12. தனுஷ்கோடி பழைய ரயில் நிலையம் ▶ 12:08

    நம்ம இப்ப நின்னுட்டு இருக்கற இடம்தான் அப்போ இருந்த ரயில்வே ஸ்டேஷன்

  13. தனுஷ்கோடி ▶ 12:08

    அதுக்கப்புறம் தனுஷ்கோடிக்கு கடைசி அரிச்சல் முனைக்கு வாங்க

  14. தனுஷ்கோடி கலங்கரை விளக்கம் ▶ 12:41

    இந்த லைட் ஹவுஸ் ஆக்சுவலா அலவ் பண்றாங்க. பட் 5:30 கக்ளோஸ்ன்னு நினைக்கிறேன்

  15. அரிச்சல் முனை ▶ 14:25

    இதான் தனுஷ்கோடி பீச். லாஸ்ட் ரோட் ஆப் இந்தியா லாஸ்ட் பாயிண்ட்

Cities in these videos

Rameswaram · Dhanushkodi