மரம் தாவும் மனிதர்கள் சிறுமலை ரகசியம் Tree jumping tribal people #forest #village #tribal #nature
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- சிறுமலை ▶ 1:18
இப்ப நம்ம எங்க இருக்கோம்னா திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையினுடைய பலியர் இன மக்கள் சொல்லக்கூடிய இந்த பழங்குடி மக்களை பத்தி
- பொன்னுருக்கி சோலை ▶ 2:03
இப்ப போறது வந்து பொன்னுருக்கி சோலைங்களா ஆமா பொன்னுருக்கி சோலை இப்ப வந்து தேன் எடுக்குறதுக்காக போயிட்டு இருக்கோங்க
- சத்துணவு பள்ளி, சிறுமலை ▶ 4:23
இந்த கிராமத்துக்காக வந்து ஒரு சத்துணவு சத்துணவுது வெறும் சத்துணவு எத்தனை வரைக்கும் ஸ்கூல் ஆறாவது அஞ்சாவது ஆறாவது வரைக்கும் அஞ்சு வரைக்கும் இருக்கு அந்த ஸ்கூல் இது வந்து
- சிறுமலை கிராமக் கோவில் ▶ 4:39
மோட்டார் ரூம் வந்து நீங்க வந்து இங்க இருந்தா கோவில் ஓ இதான் கோவிலா ஓகே ஓகே அது வந்து சத்துற மாதிரி மண்டபம் இங்க நடக்கக்கூடிய எல்லா பங்க்ஷனும் எல்லாம் ஃப்ரீ தான்
- சவுக்கு மரம் தோட்டம், சிறுமலை ▶ 18:42
இந்த மரம் பார்த்தீங்கன்னா இந்த மரத்துக்கு பேர் என்ன அண்ணா சவுக்கு சவுக்கு மரம் சவுக்கு மரமா இது வந்து நல்லா திக்கா வளர்ந்ததுக்கு அப்புறம் வந்து இந்த மரத்தை வந்து அப்படியே வெட்டி வித்துக்குவாங்க
- சுப்பிரமணியன் வீடு, சிறுமலை ▶ 20:52
சுப்பிரமணிய அண்ணனுடைய வீடுதான் வந்து இப்ப நம்ம பார்த்துட்டு இருக்கற வீடு அண்ணனுடைய வீடு
- பலாப்பழத் தோட்டம், சிறுமலை ▶ 31:09
பலாப்பழம் சாப்பிடணும்னு ரொம்ப நாள் ஆசையா இருந்துச்சு அப்ப வந்து பசங்க நின்னுட்டு இருக்கான் தம்பி ஒரு பலாப்பழம் குடுப்பா காசு தரேன் அப்படின்னு ஒரு தோட்டத்துக்கு