PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Auckland Travel Vlog Tamil EP 3 | Auckland First Impressions | Beaches, Sky city, New Zealand Series

Preethi's Frame ·

Open in PlaceTube Watch on YouTube

Auckland Travel Vlog Tamil EP 3 | Auckland First Impressions | Beaches, Sky city, New Zealand Series

Places in this video

  1. மிஷன் பே ▶ 1:28

    ஆக்லாண்ட்ல ஃபர்ஸ்ட் விசிட் பண்ண போற பிளேஸ் மிஷன் பே. சிட்டில இருந்து 10 மினிட்ஸ்ல இந்த பியூட்டிபுல் பீச்ச ரீச் பண்ணிரலாம்.

  2. தமாக்கி டிரைவ் ▶ 1:32

    இந்த பீச்சோட மெயின் அட்ராக்ஷன் பாத்தீங்கன்னா ஆப்போசிட் சைடுல இருக்கற ஹமாக்கி டிரைவ் ஃபுல்லா இருக்கற கேபே ரெஸ்டாரண்ட் பார்ஸ் நிறைய இருக்கு.

  3. ரங்கிட்டோட்டோ ஐலாண்ட் ▶ 2:05

    பீச்சக்கு இந்த சைடு ஆப்போசிட்ல இருந்து தெரியிற ரங்கிட்டோட்டோ ஐலாண்ட் வியூ பார்த்தீங்கன்னா பார்கறதுக்கு அவ்வளோு பியூட்டிஃபுல்லா அமேசிங்கா இருக்கும்.

  4. ஸ்கை டவர் ▶ 3:34

    ஆக்லாண்டோட ஐகானிக் டவரா இருக்கற ஸ்கை சிட்டி டவர நீங்க பார்க்க முடியும்.

  5. வைடக்ட் ஹார்பர் ▶ 4:24

    ஆக்லாண்ட் சிட்டியோட ரொம்பவே ஃபேமஸ் மோஸ்ட் ஹாப்பனிங் வாட்டர்ஃிரண்ட்டா இருக்கற வைடக்ட் ஹார்பருக்கு தான் வந்திருக்கிறோம்.

  6. சரவணபவன் ஹோட்டல் ▶ 5:37

    ஸ்கை சிட்டி டவர் பக்கத்துலயே பார்த்தீங்கன்னா சரவணபவன் ஹோட்டல் இருந்தத பார்த்தோம்.

  7. ஸ்கை சிட்டி கேசினோ ▶ 6:13

    இங்க இருக்கிற ஸ்கை சிட்டி கேசினோ நியூசிலாந்தல இருக்கிற கேசினோலயே ரொம்ப பெரிய ஒன்னு.

  8. செரி பிளாசம் ட்ரீ ▶ 7:33

    அந்த மாதிரிதான் அன் எக்ஸ்பெக்டடா அன்னைக்கு நானு செரி பிளாசம் ட்ரீ வந்து பார்த்தேன் பார்த்ததுமே எனக்கு ரொம்ப சர்ப்ரைசிங்கா இருந்தது.

  9. கேத்ஹே பார்க் ▶ 8:05

    அப்படிதான் வாக்கிங் போலாம்னு சொல்லிட்டு ஒரு பார்க்குக்கு போயிருந்தோம். மவுண்ட்ராஸ்கில்ல இருக்கற கேத்ஹே பார்க்.

  10. பைகோபை பார்க் ▶ 9:56

    ஆக்லாண்ட் சிட்டிக்குள்ள இருக்கிற ஒரு பியூட்டிபுல்லான பார்க் பைகோபை பார்க்.

Cities in these videos

Auckland