PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Thiruchendur - Arupadai Veedu | History , Accommodation, Nearby Places with Budget | #thiruchendur

Budget Family Man ·

Open in PlaceTube Watch on YouTube

Thiruchendur  - Arupadai Veedu | History , Accommodation, Nearby Places with Budget | #thiruchendur

Places in this video

  1. திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ▶ 1:10

    திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அறுப்படை வீடுகள்ல இது இரண்டாம் படை வீடாதான் சொல்லப்படுது.

  2. மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் ▶ 1:45

    நாங்க இப்போ மதுரை மாட்டுதாவணி பஸ் ஸ்டாண்ட்ல தாங்க இருக்கோமே

  3. திருச்செந்தூர் ரயில்வே ஸ்டேஷன் ▶ 3:24

    நாங்க இப்போ திருச்செந்தூர் ரயில்வே ஸ்டேஷன்ல தாங்க இருக்கிறோமே.

  4. திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட் ▶ 4:04

    திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட் இறங்கியாச்சு பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துலயே நீங்க வெளியில வந்தீங்கன்னா பக்கத்துலயே ஒரு ஆர்ச் இருக்கும்.

  5. திருச்செந்தூர் கடற்கரை ▶ 5:11

    இந்த திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரை தரிசிக்க வரும் பக்தர்கள் முதல்ல இந்த கடற்கரையில நீராடிட்டு

  6. நாழி கிணறு ▶ 5:11

    அப்படியே ஆப்போசிட்ல இருக்கற நாழி கிணரலையும் நீராடிட்டு அதுக்கப்புறம்தான் சுவாமிய போய் தரிசனம் பண்றத வழக்கமா வச்சிருக்காங்க.

  7. தூண்டுகை விநாயகர் கோயில் ▶ 6:15

    இந்த விநாயகர் கோயில் தெற்கு வாசல் பக்கமா இருக்கு. இங்க இருக்கிற விநாயகர் தூண்டுகை விநாயகர் என்கிற பெயர்ல அழைக்கப்படுகிறார்.

  8. திருச்செந்தூர் கோவில் தேவஸ்தான அறைகள் ▶ 10:00

    அவங்க தங்க வசதிக்காக இந்த கோவில் நிர்வாகமே ஏகப்பட்ட ரூம்ஸ் இப்ப எனக்கு பின்னாடி பாக்குறீங்கள இந்த ரூம்ஸ் எல்லாம் ஏகப்பட்டது கட்டி வச்சிருக்காங்க ₹500ல இருந்து ₹4500 வரைக்கும் உள்ள ரூம் கூட இங்க இருக்கு.

  9. ஐயனார் கோயில் ▶ 11:35

    இந்த கோயில்ன்னு கொஞ்ச தூரம் நடந்து வந்தீங்கன்னா இங்க ஒரு ஐயா கோவில் இருக்கு.

  10. மூன்று சித்தர்களின் ஜீவ சமாதி ▶ 11:35

    அது பக்கத்துலயே மூணு சித்தர்களோட ஜீவ சமாதி இருக்கு. ஆக்சுவலா இவங்கதான் இந்த கோயில் கட்டுறதுக்கு காரணமா அமைஞ்சவங்களாம்.

  11. குலசை முத்தாரம்மன் கோவில் ▶ 13:14

    இங்கிருந்து 15 கிலோமீட்டர் பஸ்லயோ இல்ல ஆட்டோலயோ போனீங்கன்னா அங்க ஒரு குலசை முத்தாரம்மன் கோவில்ல ஒரு ஃபேமஸான கோவில் இருக்கு.

  12. மணப்பாடு ▶ 13:59

    இங்க இருந்து இன்னொரு 8 கிலோமீட்டர் தூரம் போனீங்கன்னா மணப்பாடுன்ற ஒரு ஏரியா இருக்கு. சூப்பரான அட்ராக்டிவ்வான ஸ்கூரி ஸ்பாட்ஸ்.

  13. சுவாமிமலை முருகர் கோவில் ▶ 16:42

    அடுத்ததா நாங்க சுவாமிமலை முருகர் கோவிலுக்கு தாங்க போறோமே.

Cities in these videos

Thiruchendur · Madurai · Kulasekharapatnam · Manapad · Swamimalai