Karnataka Temple Tour Tamil 2026 | 2 Days Itinerary | 10 Powerful Temples | Budget Travel Guide |
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- கத்திரி மஞ்சுநாதர் கோயில் ▶ 3:45
பழமை வாய்ந்த சிவன் கோயில் இது. மேபி 10த சென்சுரி 11த சென்சுரி அந்த டைம்ல கட்டின கோயில்
- ஷிவ்பாக் ▶ 5:06
மஞ்சநாதர் கோயில் கிட்டயேதான் ஷிவ்பாக் அப்படிங்கறது ஒரு ஃபேமஸ் ஹோட்டல்
- குடுப்பு அனந்த பத்மநாப சுப்பிரமணிய சுவாமி கோயில் ▶ 5:36
பெங்களூர் ஸ்டேஷன்ல இருந்து கிட்டயே இருக்கக்கூடிய குடுப்பு அனந்த பத்மநாப சுப்பிரமணிய சுவாமி கோயில். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகான கோயில்
- ஸ்ருங்கேரி ஷாரதா பீடம் ▶ 6:50
ஸ்ருங்கேரி ஷாரதா பீடம் பழமை வாய்ந்த கோயில். அந்த மலை மேல இருக்கக்கூடிய கோயில்
- துங்கா ஆறு ▶ 9:44
துங்கா ரிவர் இது. நம்ம இறங்கி குளிக்கலாம்
- ஆகும்பே வியூ பாயிண்ட் ▶ 11:51
ஆகும்பே வியூ பாயிண்ட் பாருங்க அப்படின்னுதான் கிருஷ்ணராஜ் சொன்னாரு. இது சன்செட் பாயிண்ட்
- குரு தோசை ஷாப் ▶ 13:02
ஹல்லடிகிட்ட குரு தோசை ஷாப்னு காமிச்சது. இது ரொம்ப ஃபேமஸ் ஷாப். இங்க தோசை சாப்பிடுறதுக்காக பல கிலோமீட்டர்ஸ் தாண்டி வருவாங்க
- கொல்லூர் மூகாம்பிகை கோயில் ▶ 13:49
கொல்லூர் மூகாம்பிகை கோயில். அதுவும் அப்படித்தான். மலை மேல இருக்கக்கூடிய கோயில்
- ஸ்வேதா லாஜி ▶ 14:30
நாங்க கோயில் கிட்ட வேணும்னு சொன்னனா ஃபர்ஸ்ட் அவர்தான் ஸ்வேதா லாஜி. இப்பதான் ரெனவேஷன் பண்ணிருக்காங்க. 1600 ஆனா நல்லா இருந்துச்சு
- கர்நாடக டெம்பிள் அக்காமடேஷன் ▶ 14:54
பட்ஜெட் பிரெண்ட்லியா வேணும்னா நீங்க கர்நாடகா டெம்பிள் அக்காமடேஷன் புக் பண்ணிக்கோங்க. ஏசி ரூம் இருக்கு. 400 தான்
- மகாலட்சுமி ஹோட்டல் ▶ 15:58
தரிசனம் முடிச்சிட்டு பக்கத்துலயே மகாலட்சுமி ஹோட்டல்னு ஒன்னு அங்க போய் சாப்பிட்டுட்டு ரூமக்கு போய் தூங்கிட்டோம்
- ஆனைகுடி பிள்ளையார் கோயில் ▶ 17:03
ஆனைகுடி பிள்ளையார் கோயில். யுகங்களை கடந்த கோயில். துலாபாரம் கொடுக்கறது இங்க ரொம்ப விசேஷம்
- கும்பாஷி சண்டிகா துர்க்கா பரமேஸ்வரி கோயில் ▶ 17:19
பக்கத்துலயே கும்பாஷி சண்டிகா துர்க்கா பரமேஸ்வரி கோயில் இருக்கு. பழமை வாய்ந்த கோயில் ஆனா மெயின்டென் பண்றது பாத்தீங்கன்னா இப்ப புதுசா கட்டின மாதிரி இருக்கும்
- உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் கோயில் ▶ 21:43
உடுப்பி கிருஷ்ணர். எனக்கு ரொம்ப பிடிச்ச கோயில். மத்தியானம் ஒன்னு டு மூணு கக்ளோஸ் பண்ணிடுவாங்க
- சந்திரதீர்த்தம் ▶ 23:02
சந்திரதீர்த்தம் ரொம்ப அழகா இருக்கும். சந்திரன் இங்க வந்து வேண்டிட்டு அவருக்கு சாப விமோசனம் கிடைச்சது அப்படின்னு சொல்லுவாங்க
- உச்சிலா மகாலட்சுமி கோயில் ▶ 27:39
உச்சிலா மகாலட்சுமி கோயில். இது பழமை வாய்ந்த கோயில் இல்ல. ஆனாலும் விசேஷமான கோயில். பிஷர்மேன் டெம்பிள் அப்படின்னாரு
- பாப்பநாடு துர்காபரமேஸ்வரி கோயில் ▶ 28:41
பாப்பநாடு துர்காபரமேஸ்வரி கோயில். இதுவும் மிக பழமை வாய்ந்த ஒரு விசேஷமான கோயில். ஒரு முஸ்லிம் பக்தருக்கு துர்க்கை யம்மன் கனவுல வந்திருக்காங்க. அவர் கட்டின கோயில்
- கட்டில் துர்காபரமேஸ்வரி கோயில் ▶ 30:10
கட்டில் துர்காபரமேஸ்வரி கோயில். ரொம்ப விசேஷமான கோயில். மூணு சைடும் நந்தினி நதி ஓடும். அந்த பாறை வடிவுல இங்க அம்மன் இருக்காங்க
- நந்தினி ஆறு ▶ 32:44
நந்தினி ஆறிது. நம்ம இறங்கி தண்ணில கால் வைக்கலாம். சேபர் சைடுல அந்த இடத்துல படி கட்டி வச்சிருக்காங்க
Cities in these videos
Mangalore · Bangalore · Sringeri · Agumbe · Halladi · Kollur · Kumbashi · Udupi · Uchila · Mulki · Kattil