Kannur Places to Visit | Kannur Travel Vlog Day2 | Kannur Tourist Places | Kannur Travel Guide Tamil
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- செயின்ட் ஆஞ்சலோ கோட்டை ▶ 1:28
செயின்ட் ஆஞ்சலோ போர்ட்... ரொம்பவே ஹிஸ்டாரிக்கல் பிளேஸா இருக்குற இந்த போர்ட்... அரேபியன் சீ பக்கத்திலயே லொகேட் ஆகி இருக்கு. என்ட்ரி பீ ₹25. டைமிங்ஸ் மார்னிங் 8-ல இருந்து ஈவினிங் 5:30 வரை.
- பிலாபே துறைமுகம் ▶ 3:46
போர்ட்டுக்கு பக்கத்துலயே அமைஞ்சிருக்கிற பிலாபே இந்த துறைமுகம்... நேச்சுரல் ஹார்பர்ன்னு சொல்றாங்க. இங்க இருந்து அரேபியன் சீல சன்செட் பாக்குறதுக்கு ஒரு எக்ஸலண்ட் ஸ்பாட்.
- அரக்கல் மியூசியம் ▶ 4:40
அரக்கல் மியூசியம்... போர்ட்ல இருந்து 3 km டிஸ்டன்ஸ்ல. என்ட்ரி பீ ₹20. டைமிங்ஸ் மார்னிங் 10 லிருந்து ஈவினிங் 5 pm வரை. சவுத் இந்தியால இருக்கிற ஒன்லி முஸ்லிம் ராயல் ஃபேமிலியோட பேலஸ் இது.
- ராந்தல் ரெஸ்டாரண்ட் ▶ 6:02
கண்ணூர்ல லொக்கேட் ஆகி இருக்கிற இந்த ராந்தல் அப்படிங்கிற ஒரு ரெஸ்டாரண்டுக்கு தான் நாங்க வந்திருக்கிறோம். ரொம்பவே ஃபேமஸான சீஃபுட் எல்லாம் கிடைக்கும். நாம என்ன பிஷ் கேக்குறோமோ அதை பிரெஷ்ஷா எடுத்து அவங்க குக் பண்ணி தராங்க.
- தோட்டடை பீச் ▶ 6:48
தோட்டடை பீச்... கண்ணூர்ல இருந்து 2 km டிஸ்டன்ஸ்ல அமைஞ்சிருக்கு. 800 மீட்டர்ஸ் லாங்ல இருக்கிற இந்த பீச். ஸ்விம்மிங்கும் சன் பாத்திங்க்கும் ரொம்பவே ஃபேமஸ்.
- ஸ்டேட் பீச் பொட்டிக் ரெசார்ட் ▶ 8:22
பீச் சைடுல கிளிப்ல இருக்கிற ரொம்பவே பியூட்டிஃபுல்லான சீ வியூவோட இருக்கிற ஒரு ரெசார்ட்டுக்கு தான் போறோம் ஸ்டேட் பீச் பொட்டிக் ரெசார்ட். டீலக்ஸ் ரூம்க்கு 5500 சார்ஜ் பண்ணாங்க வித் காம்ப்ளிமெண்டரி பிரேக்ஃபாஸ்ட்டோட.
- பையாம்பலம் பீச் ▶ 9:37
கண்ணூரோட ரொம்பவே பாப்புலரான பீச்சா இருக்குற இந்த பையாம்பலம் பீச். லோக்கல் பீப்பிள்ஸோட ஃபேமிலி பிக்னிக் ஸ்பாட்டா இருக்குற இந்த பிளேஸ் வாக்கிங் போறதுக்கும் பெஸ்ட் பிளேஸ். சாஃப்ட் சாண்டும் கிளியர் வாட்டரும்... சன்செட் வியூ எக்ஸ்பிரஸ் பண்ணவே முடியாது.
- கிளப் சுலைமணி ▶ 11:01
பீச்சுக்கு ஆப்போசிட் சைடுலயே அமைஞ்சிருக்கிற ஒரு ஃபேமஸ் கபே தான் நம்ம போகப்போறோம் கிளப் சுலைமணி. இங்க சுலைமணி டீ ரொம்பவே ஃபேமஸ். நிறைய ஃப்ரை ஐட்டம்ஸ் சாண்ட்விச்சஸ் அதுமட்டும் இல்லாம டிஃபரண்ட் வெரைட்டி ஆஃப் டீ வந்து இங்க சர்வ் பண்றாங்க.