PlaceTubeThe places in YouTube travel videos, on a map

காசியில் பார்க்கவேண்டிய முக்கிய புனித ஸ்தலங்கள்!! கண்டிப்பா போக மறந்துராதீங்க!!

Arun Traveller ·

Open in PlaceTube Watch on YouTube

காசியில் பார்க்கவேண்டிய முக்கிய புனித ஸ்தலங்கள்!! கண்டிப்பா போக மறந்துராதீங்க!!

Places in this video

  1. தசாஸ்வமேத் காட் ▶ 0:15

    கங்கா ஆரத்தி காமிக்கிற இடம்... தசவாந்தா காடு

  2. அசி காட் ▶ 0:15

    காலையில பாக்கணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா அசி காடு வந்து போனீங்க அப்படின்னா காலையில பாக்கலாம்

  3. நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் ▶ 1:20

    நம்ம வந்து இப்ப நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்துல இருக்கறதுனால சாப்பாட்டுக்கு பிரச்சனையே கிடையாது. ரூமும் ரொம்ப கம்மியான சார்ஜ்தான். பர் டேக்கு 24 ஹவர்ஸ்க்கே வந்து வெறும் 700 ₹700 தான் கேட்டிருக்கறாங்க

  4. துர்கை அம்மன் கோவில் ▶ 2:39

    வாரணாசியில இருக்க துர்கை யம்மன் கோவில்ல இருக்கோம்... இது வந்து 18 ஆம் நூற்றாண்டில கட்டப்பட்டது

  5. துளசி மானஸ் கோவில் ▶ 4:14

    அடுத்ததா நீங்க வர வேண்டிய இடம், துளசி மானஸ் டெம்பிள்... துளசி மானஸ் அப்படிங்கறவர் வந்துட்டு ராமாயணத்தை இந்த இடத்துலதான் இயற்றி இருக்காரு

  6. திரிதேவ் கோவில் ▶ 4:46

    அடுத்ததா நீங்க பார்க்க வேண்டிய இடம் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா திரீதேவ் டெம்பிள்... பிரம்மா, விஷ்ணு, சிவன் மூணு பேருக்காகவும் கட்டப்பட்ட கோவில்

  7. துளசிதாசருக்கு அனுமன் காட்சி கொடுத்த கோவில் ▶ 5:17

    ஹனுமான் வந்து துளசிதாசருக்கு நேரடியா காட்சி கொடுத்த இடம்... 2006ல வந்து இந்த கோவில்ல மூணு குண்டுவெடிப்பு சம்பவங்களும் நடந்திருக்குது

  8. சோலி மாதா கோவில் ▶ 5:50

    இந்த கோவிலுக்கு வந்தே ஆகணும்... இந்த கோவிலோட பேரு ரெண்டு விதமா சொல்றாங்க. கோடி மாதா டெம்பிள் சோலி மாதா டெம்பிள் அப்படிங்கற மாதிரி சொல்றாங்க

  9. காலபைரவர் கோவில் ▶ 8:00

    நீங்க வர வேண்டிய இடம் வந்து காலபைரவர் கோவில்தான். இது எங்க இருக்கு அப்படின்னு பார்த்தீங்கன்னா காசி விஸ்வநாதர் கோவில்ல இருந்து ஒரு 2 கிலோமீட்டர் டிஸ்டன்ஸ்ல தான் இருக்கு

Cities in these videos

Varanasi