PlaceTubeThe places in YouTube travel videos, on a map

காசியில் கங்கா ஆரத்தி 🙏 vera level la இருக்குங்க 😱🔥

Arun Traveller ·

Open in PlaceTube Watch on YouTube

காசியில் கங்கா ஆரத்தி 🙏 vera level la இருக்குங்க 😱🔥

Places in this video

  1. மணிகர்ணிகா காட் ▶ 0:00

    மணிகர்ணிகா காட்டுக்கு வந்துட்டோம். இங்கதான் பாத்தீங்க அப்படின்னா காசிிலேயே அதிகமான பிணங்கள் எரியும் இடம்.

  2. நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் ▶ 0:17

    நம்ம அப்ப வந்து நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்துல வந்து கேட்டுருந்தோம்.

  3. அரிச்சந்திரா காட் ▶ 4:49

    அரிச்சந்திரா காடு, அனுமன் காடு இந்த ரெண்டு கார்டு வந்து நீங்க வந்துட்டீங்க அப்படின்னா...

  4. அனுமன் காட் ▶ 4:49

    அரிச்சந்திரா காடு, அனுமன் காடு இந்த ரெண்டு கார்டு வந்து நீங்க வந்துட்டீங்க அப்படின்னா...

  5. மகாகவி பாரதியார் வாழ்ந்த வீடு ▶ 5:05

    அந்த அனுமன் காட்டு கிட்டதான் வந்துட்டு பாரதியாரோட வீடு இருக்கு.

  6. கேதார் காட்டு சிவன் கோவில் ▶ 6:09

    இந்த கேதர் காட்டுக்கு வந்தீங்க அப்படின்னா வந்து இந்த சிவன் கோவில வந்து தரிசிச்சுட்டு போங்க.

  7. தசாசுவமேத காட் ▶ 7:27

    நம்ம வந்து இப்ப தசவகந்தா காட்டுக்கு வந்துட்டோம்.

  8. கங்கா ஆரத்தி ▶ 7:44

    ஆறு மணிக்குதான் வந்து கங்கா ஆர்த்தி.

Cities in these videos

Varanasi