PlaceTubeThe places in YouTube travel videos, on a map

நெல்லூர் பேருந்து நிலையம் | Nellore APSRTC Bus Stand - Passenger Facilities, Budget Stay, Hotels

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

நெல்லூர் பேருந்து நிலையம் | Nellore APSRTC Bus Stand - Passenger Facilities, Budget Stay, Hotels

Places in this video

  1. நெல்லூர் ஆர்டிசி பஸ் ஸ்டாண்ட் ▶ 0:00

    நாம எங்க இருக்கோம்னா ஆந்திர பிரதேஷல இருக்கற நெல்லூர் பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க. ஆர்டிசி பஸ் ஸ்டாண்ட்ன்னு சொல்லுவாங்க.

  2. ஸ்ரீ பாலாஜி ஸ்வீட்ஸ் ▶ 2:27

    ஆப்போசிட்ல ஒரு ஹோட்டல் இருக்கற மாதிரி இருக்கு பட் அது பியூர் வெஜான்னு தெரியலைங்க. அது ஸ்ரீ பாலாஜி ஸ்வீட்ஸ் கடன்.

  3. பியூர் வெஜ் கேட்டரிங் ஹோட்டல் ▶ 2:43

    பஸ் ஸ்டாண்ட் என்ட்ரன்ஸ்ல ஒரு பியூர் வெஜ் ஹோட்டல் இருக்குங்க. பட் ஆனா ஃபுல்லா வந்து தெலுங்குல எழுதி இருக்காங்க. பியூர் வெஜ்ங்கறது மட்டும் இங்கிலீஷ்ல இருக்கு.

  4. ஸ்ரீராம் லாட்ஜ் ▶ 3:47

    லாஜிங் வந்து உங்களுக்கு ஸ்ரீராம் லாஜ்ன்னு ஒன்னு இருக்கு பாருங்க. நம்ம சாப்பிட்ட ஹோட்டலுக்கு மேலயே வந்து ஸ்ரீராம் லாஜ்ன்னு ஒன்னு இருக்கு.

  5. கார்த்திக் லாட்ஜ் ▶ 4:03

    பக்கத்துலயே பாத்தீங்கன்னா கார்த்திக் லாஜ்ன்னு ஒன்னு இருக்கு. ஏசி அண்ட் நான் ஏசி ரூம்ஸ்.

  6. ஸ்ரீ சாய் கிராண்ட் லாட்ஜ் ▶ 4:26

    ஆப்போசிட்ல வந்து ஸ்ரீ சாய் கிராண்ட் லாஜ்ன்னு ஒன்னு இருக்குங்க. அங்க இருக்கு பாருங்க மேல ஸ்ரீசாய் லாஜ்ன்னட்டு.

  7. ஜெயா கிராண்ட் லக்சரி ரூம்ஸ் ▶ 4:43

    பஸ் ஸ்டாண்ட் பிரண்ட்லயே இந்த பக்கம் வந்து ஒரு லக்சரி ரூம்ஸ்னு ஒன்னு இருக்கு. ஜெயா கிராண்ட் லக்சரி ரூம்ஸ்ங்க.

  8. ஆக்சிஸ் பேங்க் ஏடிஎம் ▶ 4:51

    கார்த்திக் லாஜ் பார்த்த இடத்துலயே வந்து உங்களுக்கு ஆக்சிஸ் பேங்க ஏடிஎம் இருக்கு.

  9. இந்திரா காந்தி ஸ்டாச்சு ▶ 5:48

    பஸ் ஸ்டாண்ட் பிரண்ட்ல இருக்க எவ்வளவு ஷேர் ஆட்டோ பாத்தீங்கள அங்க ஒரு இந்திரா காந்தி ஸ்டாச்சு இருக்கு பாருங்க.

  10. ஏபிஎஸ்ஆர்டிசி லாஜிஸ்டிக்ஸ் ஆபீஸ் ▶ 9:43

    இது பஸ் ஸ்டாண்டோட பேக் சைடுங்க. இங்க வந்துஏபிஎஸ்ஆர்டிசி லாஜிஸ்டிக்ஸ் ஆபீஸ் இருக்கு.

  11. ஹோட்டல் யஷ் பார்க் ▶ 10:37

    கொஞ்சம் பிரீமியம் ஹோட்டல்ஸ்லாம் இந்த பக்கம் இருக்கு ஹோட்டல் யஷ் பார்க்னு இருக்கு பாருங்க இதோ அந்த கிளாஸ் பில்டிங். சோ அது கொஞ்சம் பிரீமியமா இருக்கு. 1200ல இருந்து ஆரம்பிக்கும்னு நினைக்கிறேன் ரூம் பிரைசஸ்.

  12. பதுஸ் கிச்சன் ▶ 13:10

    பஸ் ஸ்டாண்ட் உள்ளயே வந்து ஒரு ஹோட்டல் இருக்குங்க. பதூஸ் கிச்சன் காமிச்சேன்ல சோ பதுஸ் கிச்சன் இங்கதான் இருக்கு பாருங்க. டீ காபி மில்க் இங்க டீ₹20 ஆயிடுச்சுங்க.

Cities in these videos

Nellore