PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Tirupati Devotees Must Visit Temple | Tirupati Balaji Secrets

SSB TIRUPATI UPDATES ·

Open in PlaceTube Watch on YouTube

Tirupati Devotees Must Visit Temple | Tirupati Balaji Secrets

Places in this video

  1. திருமுக்கூடல் ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள் கோயில் ▶ 0:16

    சென்னையில இருந்து 70 கிலோமீட்டர் டிஸ்டன்ஸ்ல இருக்கிற திருமுக்கூடல் ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள் கோயில்

  2. பழைய சீவரம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் ▶ 0:16

    அதுகிட்டயே இருக்கிற மிக பழமை வாய்ந்த பழைய சீவரம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம் சுவாமி கோயில்

  3. திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் ▶ 0:34

    தென் திருப்பதின்னு சொல்லக்கூடிய திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்

  4. உத்திரமேரர் கோயில் ▶ 1:05

    நாங்க உத்திரமேரர் கோயிலுக்கும் போய் தரிசனம் செய்துட்டு வரலாம்னு சொல்லிட்டுதான் பிளான் பண்ணோம்

  5. திருவேணி சங்கமம் ▶ 2:00

    அந்த சைடு திருவேணி சங்கமம்னு சொல்லக்கூடிய திருமுக்கூடல் செய்யாறு, பாலாறு, வேகவதி மூன்று ஆறுகளும் இணையும் இடம்

  6. வைத்தீஸ்வரன் கோயில் ▶ 2:29

    இந்த கோயில இருந்து ஒரு 150 படிகள் ஏறி போன வைத்தீஸ்வரன் கோயில் இருக்கு

Cities in these videos

Thirumukkoodal · Pazhaya Seevaram · Vaiyavoor · Uthiramerur