அமர்நாத் யாத்திரை 2025 | Pahalgam To Sheshnag Trekking Ep - 3 | Complete Information | #amarnath
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- பகல்கம் ▶ 1:14
பெஹல்காங் சும்மாவா சொன்னாங்க இந்த ஊர இந்தியாவுடைய வினி சுவிட்சர்லாந்துன்னு
- நுண்வாணி பேஸ் கேம்ப் ▶ 3:07
நம்ம பெகல் இருக்கற இந்த நுண்வாணி கேம்ப்ல இருந்து ஒரு வண்டி பிடிச்சு சந்தன்வாடிக்கு போக போறோம்
- சந்தன்வாடி ▶ 4:48
ஓகே நாங்க சந்தன்வாடி வந்தாச்சு. இங்க கார் விட்டு ஒரு ஒரு அட்வென்சரான ஒரு பயணத்துல நாங்க காரை விட்டு இறங்கியாச்சு
- பிசு டாப் ▶ 15:37
அமர்நாத் யாத்திரையுடைய செகண்ட் வியூ பாயிண்ட்டான பிசு டாப்கு தான் நாம இப்ப வந்திருக்கோமே கடல் மட்டத்தில இருந்து கிட்டத்தட்ட 11,000 அடி உள்ள இந்த இடத்துக்கு ஒரு தனி சிறப்பே இருக்குது
- ஜோஜிபால் ▶ 21:00
அட்லாஸ்ட் நம்ம அமர்நாத் யாத்திராவுடைய தர்ட் பாயிண்ட் ஆன ஜோஜி பாலுக்கு தான் வந்திருக்கறோமே
- சேஷ்நாக் ▶ 23:34
இன்னைக்கு நாங்க பிளான் பண்ண எங்க நடை பயணத்தோடைய லாஸ்ட் பாயிண்ட்ான சேஷ்நாக்க நோக்கிதான் இப்ப நடந்து போய்கிட்டே இருக்கோம்
- நாகக்கோட்டி ▶ 28:08
ஈவினிங் 5ு மணிக்கு எல்லாம் நாகக்கோட்டைக்கு ரீச் ஆயிட்டோம்