Nedumkandam Town Walk | Beautiful Hill Town in Idukki District, Kerala | Enjoy Monsoon Vibes & Food
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- ராமக்கல்மேடு ▶ 0:00
ராமக்கல் மேடுன்னு ஒரு இடம் இருக்கு. அங்கதான் வந்தோம் நெடுங்கண்டம் போற வழியில
- குறவன்குரத்தி ஹில்ஸ் ▶ 0:16
ராமக்கல் மேடு குறவன்குரத்தி ஹில்ஸ் நம்ம மேல தமிழ்நாடு பாரஸ்ட் டிவிஷன்க்குள்ள இருக்கிற
- டார்ட்டாய்ஸ் ராக் ஹில் ▶ 0:16
டார்ட்டாய்ஸ் ஹில் இதெல்லாம் எக்ஸ்பளோர் பண்ணனோம்
- தூக்குப்பாளம் ▶ 3:59
இடையில இருக்கிற தூக்குப்பாளம் அப்படிங்கிற ஒரு டவுனுக்கு நம்ம ஆட்டோல போயிட்டு
- எஸ்என்டிபி கோவில் ▶ 5:39
நாராயண குருவோட டெம்பிள்ங்க எஸ்என்டிபி பவுண்டேஷன்
- நெடுங்கண்டம் பஸ் ஸ்டாண்ட் ▶ 17:06
நம்ம ஜீப் ஏறி நெடுங்கண்டம் பஸ் ஸ்டாண்ட் வந்து ரீச் ஆயாச்சுங்க
- பொய்கையில் ஸ்பைசஸ் ▶ 18:06
இங்க பாருங்க பொய்கையில் ஸ்பைசஸ்
- மதுரை ஹோட்டல் ▶ 24:09
மதுரை ஹோட்டல்ன்னு போட்டுருக்காங்க. வாங்க போய் பாப்போம் சாப்பாடு இருக்கான்னு
- செயின்ட் செபாஸ்டியன்ஸ் சர்ச் ▶ 26:39
இதுதான் வந்து செயின்ட் செபாஸ்டியன்ஸ் சர்ச்ங்க. இந்த ஸ்ட்ரீட் பேரே வந்து சர்ச் ஸ்ட்ரீட்தான்
- சர்ச் ஸ்ட்ரீட் ▶ 26:39
இந்த ஸ்ட்ரீட் பேரே வந்து சர்ச் ஸ்ட்ரீட்தான்
- ஏலா சீட் ▶ 30:54
நம்ம நெடுங்கண்டம் பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துலயே ஏலா சீடுன்னு ஒன்னு இருக்குங்க
- மெல்கோ காபின் ▶ 31:15
நெனுகண்டம் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல மெல்கோ காபின்னு ஒரு கேபே இருக்குங்க