தக்கோலம் அபூர்வ தட்சிணாமூர்த்தி|Go Temple Vlog தீண்டா திருமேனி அர்ச்சகரே கூட தொட முடியாது|Thakkolam
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- தக்கோலம் ஜலநாதீஸ்வரர் திருக்கோவில் ▶ 0:18
இன்னைக்கு நம்ம ஒரு அற்புதமான திருக்கோவிலுக்கு வந்திருக்கோம். தக்கோலம் கிரிராஜ கன்னிகாம்பால் உடனுரை ஜலநாதீஸ்வர திருக்கோவிலுக்கு வந்திருக்கோம்.
- அபூர்வ தட்சிணாமூர்த்தி சன்னிதி ▶ 0:33
தக்கோலம் வந்து ரொம்பஃபேமஸ் இங்க இருக்கிற அபூர்வ தட்சிணாமூர்த்தி திருக்கோலத்தை நீங்க பார்க்கும்போது ஒரு அற்புதமான கோலம் வேற எங்கயுமே பார்க்க முடியாது.
- விநாயகர் சன்னிதி ▶ 8:56
வாங்க அப்படியே ஒரு சன்ன சன்னதியா போயிடுவோம் முதல் சன்னதி இது விநாயகர் முதல் சன்னதி
- நாகதேவதை அரசமரம் ▶ 9:30
நாகதேவதை அரசமரம் சரிங்க நாகதேவதை
- நந்தி மண்டபம் ▶ 11:06
நந்தி பகவானுட மண்டபத்தில சிங்கமும் இருக்கு புலியும் இருக்குது
- கிரிராஜ கன்னிகாம்பாள் சன்னிதி ▶ 12:01
அம்பால் வந்து எல்லா ஊர்லயும் தெற்கே இங்க வடக்கே வடக்கே கண்ணிகை கோலத்தில இருக்கா சரிங்க கிரிராஜ கன்னிக்காம்பால்
- முருகர் சன்னிதி ▶ 16:36
உள்ள தனி இது முருகர் சன்னதி முருக தனி சன்னதி தனியா இருக்கு.
- கங்காதீஸ்வரர் கோவில் ▶ 20:32
அந்த மகரிஷினுடைய மகன் கார்க முனிவர்டைய சாம நிவர்த்தி பெற்ற இடம்தான் அந்த கங்காதீஸ்வரர் ஆலயம்