தமிழனின் பொக்கிஷம் 😱 பனமலை தாளகிரீஸ்வரர் கோவில் 😱PANAMALAI THALAGIREESHWARAR Temple 👑 Sivan Temple
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- பனமலை தாளகிரீஸ்வரர் கோவில் ▶ 0:00
தமிழ்நாட்டுல இப்படி ஒரு லொகேஷன்ல ஒரு கோவில் வேற எங்கும் பார்க்க முடியாதுங்க. தனக்குள்ள நிறைய சிறப்புகளை வைத்துட்டு இன்னைய வரையும் அதிக மக்களுக்கு அறியப்படாத புகழ் பெறாத கோவில்தாங்க பனைமலை தாளகரீஸ்வரர் கோவில்.
- பனமலை குளம் ▶ 1:20
இந்த மலைக்கு அந்த பக்கம் மிகப்பெரிய ஒரு குளம் இருக்கு. நீர் ஆதாரமா மிகப்பெரிய ஒரு குளம் இருக்கு. இது வந்து பல்லவர்கள் காலத்துல வந்து உருவாக்கி இருக்கறாங்கன்னு சொல்றாங்க.
- பனமலை பஸ் ஸ்டாப் ▶ 1:50
இப்ப நம்ம மலை மேல ஏறதுக்கு அங்க பாரு. பஸ் ஸ்டாப் அதுதான். நாம வந்து செஞ்சு செஞ்சில இருந்து டைரக்டா பணமலைக்கு பஸ் நம்மளுக்கு கிடைக்கல. அனந்தபுரம் அனந்தபுரத்தில இருந்து ஒரு எனி டைம் ஒரு 5 மினிட்ஸ் 10 மினிட்ஸ் பஸ் இருந்துருக்கு. பணமலை பஸ் ஸ்டாப் அங்க இருந்து ஒரு 200 மீட்டர் உள்ள வந்தீங்கன்னா அழகான ஒரு மலை இருக்கு.
- காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் ▶ 5:34
அதுமட்டும் இல்லாம காஞ்சிபுரத்தில இருக்கிற கைலாசநாதர் அந்த கோயில் தரக்கோயிலா இருக்கும்.
- மாமல்லபுரம் கடற்கரை கோயில் ▶ 5:34
நம்ம மாபள்ளபுரத்துல கட கடை கடற்கரையில இதே மாதிரி ஒரு கோயிலை கட்டி இருப்பாங்க.