PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Chennai Central To Theosophical Society Travel by MTC Bus | Brahma Gnana Sabai | Travel to Guindy

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Chennai Central To Theosophical Society Travel by MTC Bus | Brahma Gnana Sabai | Travel to Guindy

Places in this video

  1. சென்னை சென்ட்ரல் ▶ 0:05

    சென்னை சென்ட்ரல்ல இருக்கோங்க

  2. எம்டிசி பஸ் ஸ்டாண்ட், சென்னை சென்ட்ரல் ▶ 1:07

    சென்னை சென்ட்ரல் முன்னாடி இருக்கிற எம்டிசி பஸ் ஸ்டாண்ட்ல தாங்க இருக்கோம்

  3. தென்னக ரயில்வே தலைமையகம் ▶ 2:52

    இதுதான் சதர்ன் ரயில்வேஸோட ஹெட்குவார்ட்டர்ஸ்

  4. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ▶ 3:30

    நாம ராஜீவ் காந்தி ஹாஸ்பிட்டல் கிராஸ் பண்ணிட்டு இருக்கோங்க

  5. ஓமந்தூரார் அரசு வளாகம் ▶ 4:37

    ஓமந்தூரார் பார்க்னு சொல்லுவாங்க

  6. சிவாஜி கணேசன் மணிமண்டபம் ▶ 8:23

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனோட மணிமண்டபமும் இங்கதான் இருக்கு

  7. சத்யா ஸ்டுடியோ பஸ் நிலையம் ▶ 8:23

    சத்யா ஸ்டுடியோ பேருந்து நிலையம் இது

  8. முத்தமிழ் பேரவை ▶ 8:23

    இங்க பாருங்க முத்தமிழ் பேரவைன்னு ஒன்னு இருக்கு

  9. அடையார் பிரிட்ஜ் ▶ 9:04

    இது அடையார் பிரிட்ஜ்

  10. தியாசபிகல் சொசைட்டி அடையார் ▶ 10:29

    நம்ம தியாசபிகல் சொசைட்டி வந்தாச்சுங்க

  11. அடையார் லைப்ரரி ▶ 11:32

    என்ட்ரன்ஸ்லயும் பாத்தீங்கன்னா அடையார் லைப்ரரி இருக்கும்

  12. பெசன்ட் நகர் அவென்யூ ரோடு ▶ 14:44

    நாம் இப்போ பெசன்நகர் அவென்யூ ரோட்ல இருக்கோங்க

  13. அடையார் தியாசபிகல் அகாடமி ▶ 15:18

    ஆப்போசிட்ல வந்து அடையார் தியாசபிகல் அகாடமி இருக்கும்

  14. அடையார் ஓவர் பிரிட்ஜ் ▶ 18:17

    அடையார் ஓவர் பிரிட்ஜ்

  15. அண்ணா பல்கலைக்கழகம் ▶ 22:34

    அண்ணா யூனிவர்சிட்டி ஐஐடி மெட்ராஸ் காந்தி மண்டபம் இந்த மாதிரியான முக்கியமான ஏரியாஸ் எல்லாம் கிராஸ் பண்ணி போயட்டு இருக்கோம்

  16. ஐஐடி மெட்ராஸ் ▶ 22:46

    அண்ணா யூனிவர்சிட்டி ஐஐடி மெட்ராஸ் காந்தி மண்டபம் இந்த மாதிரியான முக்கியமான ஏரியாஸ் எல்லாம் கிராஸ் பண்ணி போயட்டு இருக்கோம்

  17. ராஜ்பவன் (ஆளுனர் மாளிகை) ▶ 22:55

    அண்ணா யுனிவர்சிட்டி தாண்டி கொஞ்ச தூரத்திலயே வந்து நம்ம ராஜ்பவன் இருக்கும் ஆளுனர் மாளிகை

  18. ஐடிசி கிராண்ட் சோழா ▶ 23:39

    இது பாருங்க ஐடிசி சோலா பைவ் ஸ்டார் ஹோட்டல்

  19. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மெடிக்கல் யூனிவர்சிட்டி ▶ 24:11

    நம்ம தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மெடிக்கல் யூனிவர்சிட்டி இருக்கு

  20. கிண்டி ரயில்வே ஸ்டேஷன் ▶ 24:28

    நாம கிண்டி ரயில்வே ஸ்டேஷன் ரீச் ஆயிடுவோம்

  21. கிண்டி பஸ் ஸ்டாண்ட் ▶ 25:26

    நம்ம சென்னையோட அனதர் ஐகானிக் பிளேஸ்ஆன கிண்டி பஸ் ஸ்டாண்ட் ரீச் ஆயாச்சு

  22. கிண்டி மெட்ரோ ஸ்டேஷன் ▶ 25:59

    கிண்டி ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துலயே பாத்தீங்கன்னா உங்களுக்கு லோக்கல் மெட்ரோ ஸ்டேஷனும் இருக்கும்

Cities in these videos

Chennai