PlaceTubeThe places in YouTube travel videos, on a map

காவிரி தாய்க்கு தனி கோயில்| செல்வம் பெருக்கும் ஆடி பெருக்கு 2025|Kumbakonam Kasi Viswanathar Temple

GO TEMPLE ·

Open in PlaceTube Watch on YouTube

காவிரி தாய்க்கு தனி கோயில்| செல்வம் பெருக்கும் ஆடி பெருக்கு 2025|Kumbakonam Kasi Viswanathar Temple

Places in this video

  1. மகாமக குளம் ▶ 1:04

    மகாமகத்தூர் குளிச்சு மகாமகத்தூர் தேங்கா உடைச்சு

  2. காசி விஸ்வநாதர் ஆலயம் ▶ 3:18

    மகாமக குளத்துக்கு அருகாமையே இருக்கிற அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தைதான் நாம இன்னைக்கு பார்க்க போறோம்

  3. ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில் ▶ 9:21

    நாம கும்பகோணம் வந்தாலே இங்க ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில்ல நம்முடைய பிரண்ட் மங்களத்தை பார்க்காம போகமாட்டோம்

  4. சாரங்கபணி கோவில் ▶ 11:35

    நம்ம சாரங்கபணி அப்படின்னு சொல்லக்கூடிய சாரங்க பெருமாள் தீபாவளி அமாவாசை என்று ஸ்ரார்த்தமே செய்றாங்க இந்த கோவில்ல

  5. சார பரமேஸ்வரர் ஆலயம் ▶ 15:44

    கும்பகோணத்திலயே ஒரு அருகாமையில் இருக்கிற திருச்சேரை சார பரமேஸ்வரர் ஆலயத்துக்கு செல்ல வேண்டும்

  6. ருண விமோசன லிங்கேஸ்வரர் ▶ 16:03

    திருச்சேரையில சார பரமேஸ்வரர் திருக்கோயில்ல பிரகாரத்தில அமைந்திருக்கும் ருண விமோசன லிங்கேஸ்வரருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை இப்ப நாம பார்ப்போம்

Cities in these videos

Kumbakonam · Thiruchirai