Ladakh Trip - Family -க்கு Safe ah. | Adventurous Bike Ride Routes | Detailed video.....
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- நியோமா கிராமம் ▶ 0:02
நான் இப்ப எங்க இருக்கேன்னா நியோமான்ற வில்லேஜ்
- சிந்து நதி ▶ 1:52
இப்ப நீங்க பாக்குறதுதான் இண்டஸ் ரிவர் இதான் சிந்து ரிவர் சொல்லுவாங்க
- லே ▶ 2:42
லடாக்கோட கேப்பிடல் லே அங்க மட்டும்தான் ஏர்போர்ட் இருக்கு
- லே ஏர்போர்ட் ▶ 6:11
லே ஏர்போர்ட் வந்து இறங்கிட்டோம் இந்த லே ஏர்போர்ட் ராணுவத்தோட கட்டுப்பாட்டுல இருக்கிறதால
- லே பஜார் ▶ 8:15
லே பசார் ரீச் ஆயிட்டோம் இந்த பஸார் ரொம்ப ரொம்ப பெரிய பஸார் சந்து சந்தா ஏகப்பட்ட கடைங்க
- லே பஸ் ஸ்டாண்ட் ▶ 9:19
நியோமா போறதுக்கான பஸ் டைமிங் விசாரிக்கிறதுக்காக லே பஸ் ஸ்டாண்ட் போயிட்டோம்
- கர்துங் லா ▶ 12:14
இதுக்கு போற வழியில சரியா 40 வது கிலோமீட்டர்ல கருதுங்களான்ற ஒரு ஏரியா வரும் அதுதான் மெயின் செக் பாயிண்ட்
- ஹெமிஸ் மொனஸ்ட்ரி ▶ 13:34
இங்க இருக்குற ஹெமிஸ் மொனஸ்ட்ரி தான் இங்க லேலையே ரொம்ப ஃபேமஸான மொனஸ்ட்ரியாம்
- உப்ஷி ▶ 13:50
அடுத்து 50 வது கிலோமீட்டர்ல அப்சின்ற ஒரு ஏரியா வரும் இது நம்ம ஊரு கூட்டுரோடு மாதிரிதான் மெயின் ஜங்ஷன்
- சுமாதாங் ஹாட் ஸ்பிரிங் ▶ 14:53
அதுதான் சுமாட்டான்ற வில்லேஜ்ல இருக்குற ஹாட் ஸ்பிரிங் இது லேண்ட் போற வழியில சுமார் 140 km-ல வரும்
- நியோமா கவர்ன்மெண்ட் ஹாஸ்பிடல் ▶ 16:33
நாங்க தங்கி இந்த ரூம் பக்கத்துல இருக்குற நியோமா கவர்ன்மெண்ட் ஹாஸ்பிடலுக்கு உள்ள போனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது
- சங்கம் வியூ பாயிண்ட் ▶ 25:36
இங்க இருந்து ஜஸ்ட் 40 km தூரத்துல இருக்குற சங்கம் வியூ பாயிண்ட் மட்டும் போயிட்டு வந்துருங்க
- மேக்னெட்டிக் ஹில் ▶ 25:39
ஆந்திவேல மேக்னெட்டிக் ஹில்ன்ற ஒரு ஏரியா வரும் அந்த இடத்துல காரை நிப்பாட்டிட்டு நியூட்ரல்ல போட்டோம்னா கார் ஆட்டோமேட்டிக்காவே மேல ஏறுமாம்
- பாங்காங் சோ ஏரி ▶ 26:39
பேங்காங் சோ லேக்ன்றது பாக்குறதுக்கு ரொம்ப சூப்பரா இருக்கும் ஆக்சுவலா இந்த லேக்கோட 60% சைனாவுல இருக்கு
- நுப்ரா வேலி ▶ 26:54
எங்கன்னா நும்புரா வேலை செய்ய ஆண்டிவேல தான் கார்ங்களா வரும் இது ரொம்ப ரொம்ப உயரமான இடம்
- ஹன்டர் வில்லேஜ் ▶ 27:09
அங்கிருந்து 86 km தூரத்துல இருக்குற ஹன்டர் வில்லேஜ்ன்ற ஏரியால போய் ரூம் எடுத்து தங்கிடுங்க
- டிஸ்கிட் வில்லேஜ் ▶ 27:09
அங்கிருந்து 85 km டிராவல் பண்ணி டுக் டுக்ன்ற வில்லேஜ் இருக்கும் அங்கேயும் போய் சுத்தி பாத்துருங்க
- சோனா ஹோட்டல் ▶ 29:31
ஒரு அஞ்சு நிமிஷம் நடந்து போற தூரத்துலயே நீங்க இப்ப வீடியோல பாக்குறீங்களா இந்த சோனா ஹோட்டல் வந்தது
Cities in these videos
Nyoma · Leh · Hemis · Upshi · Sumdo · Nubra · Hunder · Diskit