Chitradurga Fort - India's Most Mysterious Fort with Seven Circles | Complete Secrets Revealed
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- சித்திரதுர்கா கோட்டை ▶ 0:00
இப்ப நாம எங்க இருக்கோம்னா கர்நாடகால இருக்கிற சித்திரதுர்கா டவுன்ல இருக்கோங்க. சித்திரதுர்க்கா வந்து கோட்டைகளுக்குஃபேமஸ் ஆனது
- ஹோட்டல் மயூர் துர்கா ▶ 1:56
இங்க பாத்தீங்கன்னா ஹோட்டல் மயூர் திருக்குன்னு இருக்கு கேஎஸ்டிடி நம்ம டிடிசி இருக்குல்ல அதே மாதிரி கர்நாடகா ஸ்டேட் டூரிசம் டெவலப்மெண்ட் கார்பரேஷன்ோட ஹோட்டல் மயூர் துர்குனு இருக்குங்க
- கணேஷ் கோவில் ▶ 2:59
கமனபாகிலு டேங்க கணேஷ் டெம்பிள்
- காசி விஸ்வநாதர் கோவில் ▶ 3:16
காசி விஸ்வநாத டெம்பிள்
- துப்பதக்கோலா ▶ 3:16
துப்பதக்கோலா லால்பத்தேரி இந்த மாதிரி நிறைய பிளேசஸ் இருக்கு
- ஏக்கநாதேஸ்வரி கோவில் ▶ 6:05
இந்த பக்கம் வந்து ஏக்கநாதேஸ்வரா டெம்பிள் அதுக்கப்புறம் சம்பிகை சித்தேஸ்வரா டெம்பிள் எல்லாம் இருக்காம்
- ஹிடும்பேஸ்வரா கோவில் ▶ 13:09
ஹிடும்பேஸ்வரா டெம்பிள் இப்ப நம்ம பார்த்துட்டு இருக்கறது ஹிடும்பேஸ்வரா டெம்பிள்
- காளி மண்டபம் ▶ 18:34
இப்ப நம்ம சித்திரதுர்கா கோட்டை மேல பார்க்கிறது காளி மண்டபம், துப்பதக்கோளாறு, முருகராஜேந்திர மடம் அப்படிங்கற மாதிரி
- முருகராஜேந்திர மடம் ▶ 18:36
முருகராஜேந்திர மடம் அப்படிங்கற மாதிரி, ஒரு இம்பார்ட்டண்டான பிளேஸ்ங்க
- சந்திரவல்லி குகைகள் ▶ 18:56
அதுக்கப்புறம் நம்ம சந்திரவல்லி குகைகளை வேற போய் பார்க்கணும்
- சம்பிகை சித்தேஸ்வரா கோவில் ▶ 19:52
இந்த சித்தேஸ்வரா டெம்பிள் சம்பிகை சித்தேஸ்வரா டெம்பிளும் வந்து ஒரு குடைவரை கோவில் தாங்க
- அக்கா தங்கை கொண்டா ▶ 22:14
அக்கா தங்கை கொண்டான்னு இருக்குங்க அக்கா தங்கை கொண்டானா அக்காக்குளம் தங்கச்சி குளம்
- கோபால்சாமி கோவில் ▶ 22:37
அதுதான் வந்து கோபால்சாமி டெம்பிள்ங்க
- ஒனக்கே ஒபவ்வா கிண்டி ▶ 28:27
உனக்கே ஒபாவா அப்படின்னு ஒரு பெண்மணி இருந்தாங்க
- பனசங்கரி அம்மன் கோவில் ▶ 35:42
பனசங்கரி அம்மன் கோவில் இருக்குங்க இதுவும் வந்து குகை கோவில்தான்
- மட்டு பீசுவ கல்லு ▶ 35:50
மட்டு பீசுவ கல்லு அப்படின்னு சொல்லிட்டு இருக்கு மோஸ்ட் விசிட்டட் டூரிஸ்ட் ஸ்பாட்
- பசவண்ணா ஜெயில் ▶ 37:29
அடுத்து நாம பார்க்க போறது வந்து பசவண்ணா ஜெயில்ங்க