PlaceTubeThe places in YouTube travel videos, on a map

2025 புரட்டாசியில் திருப்பதி போறிங்களா?? அப்போ இந்த வீடியோவை முழுவதும் பாருங்கள்!!

Arun Traveller ·

Open in PlaceTube Watch on YouTube

2025 புரட்டாசியில் திருப்பதி போறிங்களா?? அப்போ இந்த வீடியோவை முழுவதும் பாருங்கள்!!

Places in this video

  1. திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் ▶ 1:20

    எங்க ஊர்ல இருந்து திருச்சி வந்தாச்சு. எங்க ஊர்ல இருந்து திருச்சிக்கு 1:30 மணி நேரம் டிராவல். கார வந்துட்டு பாத்தீங்க அப்படின்னா பஸ் ஸ்டாண்ட்லயே போட்டாச்சு.

  2. பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் உணவகம் ▶ 2:37

    நாங்க அங்கேயே வந்து நைட் டிபன முடிச்சிட்டோம். டிபன் பாத்தீங்க அப்படின்னா ரொம்ப சூப்பராவே இருந்துச்சு. நீங்களும் திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் போனீங்க அப்படின்னா இந்த ஹோட்டல்ல நீங்க ட்ரை பண்ணுங்க.

  3. பத்மாவதி தாயார் கோவில் ▶ 3:28

    நாங்க என்ன பிளான் பண்ணிருக்கோம்னா ஏன்னா பத்மாவதி தாயார் கோவில் போனோம். அதனால கீழேயே வந்துட்டு நாங்க ரூம் வந்து புக் பண்ணல.

  4. ஏ டு பி உணவகம் ▶ 6:02

    காலையில டிபன் வந்து நம்ம முடிச்சிட்டோம். இது எங்க சாப்பிட்டோம் அப்படின்னு பார்த்தீங்கன்னா ஏ டு பி தான் சாப்பிட்டோம்.

  5. திருப்பதி மலை பாதை அருவிகள் ▶ 6:34

    நம்ம வந்துட்டு திருப்பதி மலை ஏற போறோம். சாப்பிட்டுட்டு வந்தாச்சு. பாத்தீங்கன்னா ரெண்டு அருவி தெரியுது பாருங்க. இந்த ரெண்டு அருவி வந்து பாத்தீங்கன்னா நாங்க போன டைம் வந்துருந்தப்ப இந்த அருவில தண்ணி எல்லாம் வரல. இப்ப மழை பெஞ்சிட்டு இருக்கறதுனால இந்த ரெண்டு அருவிலயுமே தண்ணி வருது.

  6. மலை பாதை சிவன் கோவில் ▶ 6:50

    இந்த சைடு இந்த இந்த சிவன் கோவில் இதுக்குள்ளார போனீங்க அப்படின்னா ஒரு சிவன் கோவில் இருக்கு அது ரொம்ப சூப்பரா இருக்கும். அந்த இடத்துல பார்த்தீங்கன்னா தண்ணி ரொம்ப பக்கத்துல கொட்டும் அந்த இடத்துல குளிக்கலாம்.

  7. திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவில் ▶ 8:21

    பைனலா பாத்தீங்க அப்படின்னா திருப்பதி ஏழுமலையானோட தரிசனம் எனக்கு கிடைச்சிருச்சு. சோ அவ்வளவு சூப்பரா திருப்தியா சாமி பார்த்தோம். அதுவும் புரட்டாசி மாசம் சனிக்கிழமை வெறும் நாலு ஹவர்ல சாமி பார்த்தோம்.

Cities in these videos

Tiruchirappalli · Tirupati