🤩 சேலத்தின் சிம்லா 😍
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- ஏற்காடு பேருந்து நிலையம் ▶ 0:50
நீங்க எங்கிருந்தாலும் முதல்ல சேலம் மாவட்டம் ஏற்காடு பேருந்து நிலையம் வந்துருங்க
- சேர்வராயன் மலை ▶ 0:50
இன்னைக்கு நாம சேர்வாய்ன் மலை பகுதியில்
- அரங்கம் ▶ 1:10
அதே மலைப்பகுதியில் அமைந்துள்ள நீங்கள் இதுவரை கேள்விப்படாத அரங்கம் அப்படிங்கிற பகுதிக்கு தாங்க போக போறோம்
- காந்தி பூங்கா ▶ 1:40
இப்ப வந்திருக்கக்கூடிய இந்த பேருந்துத்தோட பேர் வந்து காந்தி பூங்காங்க
- மான்போர்டு பள்ளிக்கூடம் ▶ 2:00
சாலையோட வலதுபுறம் இருக்கறதுதாங்க மான்போர்டு பள்ளிக்கூடம்
- ஸ்கை பார்க் ▶ 2:52
சாலையோட இடதுபுறத்துல பாருங்க ஸ்கை பார்க் இருக்குங்க
- சாக்லேட் தொழிற்சாலை ▶ 3:02
சாலையோட வலது புறத்துல பாருங்க சாக்லேட் தொழிற்சாலைங்க
- அண்ணாமலையார் கோவில் ▶ 3:33
இந்த இடத்துல இருந்து வலதுபுறம் போகக்கூடிய சாலை வந்து, அண்ணாமலையார் கோவிலுக்கு போகக்கூடிய சாலைங்க
- கரியராமர் கோயில் ▶ 9:36
இப்ப வந்திருக்கக்கூடிய இந்த பேருந்துத்தோட பேர் வந்து கரியராமர் கோயிலங்க. சாலையோட இடதுபுறத்துல பாருங்க இதுதாங்க கரியராமர் கோயில்
- விநாயகர் கோயில் ▶ 26:37
பக்கத்துலயே வந்து பாத்தீங்கன்னா விநாயகர் கோயிலும் இருக்கு
- மாரியம்மன் கோயில் ▶ 26:50
கீழ முன்னாடி தெரியக்கூடிய இந்த கோயில்தாங்க மாரியம்மன் கோயில்
- காமாட்சி அம்மன் கோயில் ▶ 26:53
கீழ இங்க இறங்கி போனா காமாட்சி அம்மன் கோயிலை பார்க்கலாம்னு சொல்லி சொன்னாங்க