Explore Kollam City - Bustling Night Life in Beach Road, Chinnakada Shopping, Restaurants & Cafe's
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- கொல்லம் பீச் ரோடு ▶ 0:52
இப்ப நாம கொல்லம் பீச் ரோட்ல இருக்கோங்க. நைட் டைம் பயங்கரமா வைப் பண்ண ஏரியால கொல்லம் பீச் ரோடு ரொம்ப ரொம்ப ஃபேமஸ்
- த ரிட்ஸ் ஹோட்டல் ▶ 1:44
இது வந்து த ரிட்ஸ் ஹோட்டல். டின்னர் டைம்ல உங்களுக்கு சூப்பரா லைட்ஸ் எல்லாம் போட்டு எவ்வளவு சூப்பரா பண்ணி வச்சிருக்காங்க
- டெல்லிஸ் ஃபேமிலி ரெஸ்டாரண்ட் ▶ 2:10
இது வந்து டெல்லிஸ் ஃபேமிலி ரெஸ்டாரண்ட்ங்க நிறைய ஃபுட் கோட்ஸ் இருக்குங்க
- ஹால்பான் கேஃபே ▶ 2:25
ஹால்பான் அப்படின்னு சொல்லிட்டு ஒரு கேபே இருக்கு இங்க பாருங்க இந்த பிளேமிங் கேஸ்ட்ரானமி வேலை பார்க்கிங் எல்லாம் அவைலபிலா இருக்கு
- ரபாத் மந்தி ஹவுஸ் ▶ 3:29
ரபாத் ஹோட்டல் அப்படின்னு ஒரு ஹோட்டல் இருக்கு. இங்க ஜிபி ரெஸ்டாரண்ட்னு ஒன்னு இருக்கு. கிரில்ஸ், பிரெஷ் ஜூசஸ் எல்லாம் அவைலபிலா இருக்கு
- பழைய இடம் ருச்சி ▶ 4:17
ரபாட் மந்திஸ் எல்லாம் தாண்டி வந்தீங்கன்னா பழைய இடம் ருச்சி அப்படின்னு சொல்லிட்டு ஒரு பியூர் வெஜ் ரெஸ்டாரண்ட் இருக்கு
- சின்னக்கடை சிக்னல் ▶ 5:06
இது வந்து சின்ன கடை சிக்னல் சொல்லுவாங்க. இங்க பாருங்களா நிறைய ஃப்ரூட்ஸ் எல்லாம் வந்து இந்த மாதிரி உப்பு தண்ணில போட்டு வச்சிருப்பாங்க
- சலீம் ஹோட்டல் ▶ 7:14
சலீம் ஹோட்டல் நாம வந்து சீக்கா ஹோட்டல் அப்படின்னு ஒரு ஹோட்டல்ல ஸ்டே பண்ணிருக்கோம்
- கம்பெனி கேஃபே ▶ 7:31
இந்த பக்கம் கம்பெனின்னு ஒரு கேபே இருக்கு பாருங்க
- குயிலான் காக்டைல்ஸ் ▶ 9:24
குயிலாங் காக்டைல்ஸ்னு சொல்லிட்டு இங்க வந்து ஜூசஸ் மில்க் ஷேக்ஸ் எல்லாம் நிறைய கொடுக்குறாங்க. முக்கியமா ஷார்ஜா ஷேக்னு ஒன்னு இருக்கும்
- ஹோட்டல் சாய்ஸ் ▶ 9:44
ஹோட்டல் சாய்ஸ் வந்து ஃபுல் நான்வெஜ்ங்க. ஷாவர்மா ஷாவி அல்பஹான் எல்லாமே வந்து நான்வெஜ் ஸ்பெஷலிடீஸ்தான்
- பள்ளிக்கடை பாய்கடை ரோடு ▶ 10:12
இது என்ன ரோடு இது பள்ளிக்கடா பாய்கடா ரோடு கொல்லம் இங்க பாருங்க ஃபுல்லா ரீடெல் ஸ்டோர்ஸ் ஃபேன்சி ஸ்டோர்ஸ்
- பாம்பே மெட்டல்ஸ் ▶ 11:46
பாம்பே மெட்டல்ஸ் அண்ணா அலுமினியம் கிச்சன் வேர் வாவ் சூப்பரா இருக்குங்க ஏரியா
- கிராண்ட் ட்ரேடர்ஸ் ▶ 12:01
இதெல்லாம் மாஸ் ஹோட்டல்ஸ்க எல்லாம் வாங்குற அண்டாண்டா சாமானங்கள் கிராண்ட் ட்ரேடர்ஸ் இதெல்லாமே ஃபுல்லாவே வந்து ஹோல்சேல் மார்க்கெட்டங்க
- ஹோட்டல் கார்த்திகா ▶ 12:20
இது ஹோட்டல் கார்த்திகா ஸ்டே பண்றதுக்கு நிறைய ஹோட்டல்ஸ் இருக்கு. இது கார்த்திகா ஹோட்டல்
- ஆர்பி மால் ▶ 14:06
இங்க ஆர்பி மால்னு ஒரு ஷாப்பிங் சென்டர் இருக்காங்க. முடிஞ்சா அது இப்ப போய் பார்க்கலாம்
- ஐயப்பா பேங்கில்ஸ் ▶ 14:33
ஐயப்பா பேங்கில்ஸ் பார்த்தோம்ல அந்த கடைக்கு முன்னாடிதான் நின்னுட்டு இருக்கோம். இது வீட்டு போய் பொருட்கள் எல்லாம் வாங்குற சூப்பர் மார்க்கெட்
- கிளாக் டவர் ▶ 14:49
கிளாக் டவர் இருக்கு பாருங்க. இதுதான் லேண்ட்மார்க்
- ஸ்ரீ சுப்ரபாதம் வெஜிடேரியன் ஹோட்டல் ▶ 15:22
இந்த பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலயே பாத்தீங்கன்னா ஹோட்டல் சுப்ரபாதம்னு ஒரு பியூர் வெஜிடேரியன் ஹோட்டல் இருக்குங்க ஸ்ரீ சுப்ரபாதம் வெஜிடேரியன் ஹோட்டல்
- நானி ஹோட்டல் ▶ 15:24
அதுக்கு பக்கத்துலயே நானி ஹோட்டல்னு ஒன்னு இருக்கு அது வந்து கொஞ்சம் ஹைபை ஸ்டே பண்றதுக்கும் இருக்கு மல்டி குசின் ரெஸ்டாரண்ட் கான்பரன்ஸ் ஹால் எல்லாமே இருக்கு
- கௌரிசங்கர் ஹோட்டல் ▶ 17:53
இங்கயும் வந்து ஒரு பியூர் வெஜ் ரெஸ்டாரண்ட் இருக்குங்க. இதுவும் நல்லா இருக்குப்பா சுப்ரபாதம் மாதிரியே இதுவும் நம்ம ஊர்காரங்கதான் வச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். கௌரிசங்கர் பேரை பார்த்தாவே தெரியுது
- ஜிபி ஹோட்டல் ▶ 18:32
ஜிபி ஹோட்டல்ங்க இது ஜிபி இன் ரூம்ஸ் ஒன்னு இருக்கு பாருங்க
- எம்எஸ் ரெசிடன்சி ▶ 18:40
இது வந்து எம்எஸ் ரெசிடன்சி ஏசி அண்ட் நான் ஏசி ரூம்ஸ்
- ஸ்ரீ ஐயப்பா ரெஸ்டாரண்ட் ▶ 20:24
ஸ்ரீ ஐயப்பா ரெஸ்டாரண்ட்னு ஒன்னு இருக்கு பாருங்க பஞ்சாபி மீல்ஸ் ஆந்திரா மீல்ஸ் நார்த் இந்தியன் மீல்ஸ்ல்லாம் கிடைக்குமா மெயின் ரோடு கொல்லம் பயர் வெஜிடேரியன் சின்ஸ் 1989
- விஜி டூரிஸ்ட் ஹோம் ▶ 22:53
ஆப்போசிட்லயே பாத்தீங்கன்னா விஜி டூரிஸ்ட் ஹோம்னு ஒன்னு இருக்கு
- ஆசிரமம் ▶ 23:30
இது ஆசிரமம்னு ஒரு ஏரியா இருக்கு. ரொம்ப ஃபேமஸ். ஆர்டிஓ அந்த லைசென்ஸ் எல்லாம் வைக்கிறதுக்கு டெஸ்ட் பண்ணுவாங்கள அதெல்லாம் அங்கதான் நடக்கும்
- சீக்கா லாஜ் ▶ 23:43
நம்ம ஸ்டே பண்ற ஹோட்டல இந்த ஜங்ஷன் பக்கத்துல தாங்க இருக்கு. 500 ரூபீஸ் சிங்கிள் ரூம்ஸ் சீக்கா லாஜ்ன்னு சொல்லிட்டு காமிக்கிறேன்
- சுப்ரீம் பேக்கர்ஸ் ▶ 25:20
இந்த சைடு பாத்தீங்கன்னா உங்களுக்கு சுப்ரீம் பேக்கர்ஸ் எல்லாம் இருக்கும். இன்னும் ஓபன் பண்ணல. காலங்காத்தால 8 மணிக்கு இருக்கும்
- வராண்டா ரேஸ் ஷாப்பிங் மால் ▶ 31:19
வராண்டா ரேஸ் அப்படின்னு சொல்லிட்டு ஒரு பெரிய ஷாப்பிங் மால் இருக்கு பட் ஆனா 8 மணிக்கு ஓபன் பண்ண மாட்டாங்க. 10 மணி ஆகும்
- கொல்லம் ரயில்வே ஸ்டேஷன் ▶ 33:17
மக்களே ரயில்வே ஸ்டேஷன் நமக்கு ஆல்ரெடி தெரியுதுங்க. அதுதான் ரயில்வே ஸ்டேஷன் பில்டிங் கீழ பாருங்க