திருப்பதி பெருமாளின் இந்த அபூர்வ தரிசனம் சில மணி நேரம் மட்டுமே தெரியுமா ?
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயில் ▶ 0:00
திருப்பதி பெருமாளை இந்த பஞ்ச ஆயுதங்களோட தரிசனம் செய்யணும்னா உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி பார்வையீட்டு உற்சவம் அன்னைக்கு பஞ்ச ஆயுதங்களோட தரிசனம் கொடுப்பார்.
- பார்வையீட்டு உச்ச மண்டபம் ▶ 0:15
கோகர்ப்பம் தாண்டி இருக்கிற பார்வையீட்டு உச்ச மண்டபத்தில எழுந்தருளி அங்க உற்சவம் நடக்கும்.
- மாடை வீதி ▶ 0:22
அதுக்கப்புறமா மாடை வீதியில் அன்னைக்கு இருந்தா கூட நம்ம பஞ்ச ஆயுதங்களோட பெருமாளை தரிசனம் செய்யலாம்.
- ஸ்ரீனிவாச மங்காபுரம் ▶ 5:59
ஸ்ரீனிவாச மங்காபுரத்திலயும் பெருமாள் நேத்திர தரிசனத்தில தான் இருப்பார்.
- ஸ்ரீவாரி மெட்டு ▶ 5:59
ஸ்ரீவாரிமெட்டு ஏறறப்போ ஒரு பெருமாள் இருப்பாருல அவரும் வியாழக்கிழமை நேத்திர தரிசனத்துல தான் இருப்பாரு.