108 திவ்ய தேசம் மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் திருக்கோயில்|108Divya Desam என்ன பிரார்த்தனை Go Temple
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில் ▶ 0:17
திருக்கடல் மல்லை என்று சொல்கிற மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் என்பது இந்த திவ்ய தேசத்துடைய திருநாமம்
- நிலமங்கை தாயார் தனிக்கோயில் ▶ 0:34
நிலமங்கை தாயார் என்றது தாயாருடைய பேரு
- கடற்கரைக் கோயில் ▶ 1:22
கடல் பக்கத்துல அமைந்திருக்கிற பல்லவர்கள் கட்டிட கலையில சிறந்து விளங்கிய கற்றளிகளை நீங்க இங்க பார்க்கலாம்
- ஸ்ரீ பூதத்தாழ்வார் அவதார ஸ்தலம் நந்தவனம் ▶ 2:26
இந்த அவதார ஸ்தலம் ஒரு பெரிய தோட்டமாகவும் பழங்கால கற்கள் நிறைந்த மண்டபமாகவும் காட்சிக்கும்