PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Budget Hotels Near Araku Railway Station & Bus Stand | APTDC Araku Hotel | Araku Bamboo Biriyani

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Budget Hotels Near Araku Railway Station & Bus Stand | APTDC Araku Hotel | Araku Bamboo Biriyani

Places in this video

  1. அரக்கு வேலி ரயில்வே ஸ்டேஷன் ▶ 0:50

    நாம அரக்கு வேலி ரயில்வே ஸ்டேஷனோட என்ட்ரன்ஸ்ல இருக்கோங்க

  2. அரக்கு வேலி ரயில்வே ஸ்டேஷன் ரிட்டயரிங் ரூம் ▶ 4:19

    ஐஆர்சிடிசி ரிட்டயரிங் ரூம் இருக்கு பாருங்க ஸ்ரீசாய் என்டர்பிரைஸஸ்ன்னு சொல்லிட்டு

  3. ஆர்ஜே காட்டேஜ் ▶ 7:03

    அங்க ஆர்ஜே காட்டேஜஸ்னு போட்டுருக்காங்க பாருங்க

  4. கிருஷ்ணா காட்டேஜ் ▶ 7:34

    இந்த பக்கம் ஒன்னு போட்டுருக்காங்க கிருஷ்ணா காட்டேஜஸ்ன்னு சொல்லிட்டு

  5. வனா ரெசார்ட் ▶ 7:46

    இ பாருங்க வனா ரெசார்ட்னு இருக்கு

  6. ஜோதி வெஜ் அண்ட் நான் வெஜ் ஹோட்டல் ▶ 8:23

    சோ இங்க ஜோதி வெஜ் அண்ட் நான் வெஜ் பாட்டில்ன்னு இருக்கு பாருங்க

  7. ஹில் டாப் ரெசார்ட் ▶ 8:32

    பின்னாடி வந்து ஹில் டாப் ரெசார்ட்னு இருக்கு. அங்க வெஜ் அண்ட் நான்வெஜ் கிடைக்கும்

  8. சாய்நாத் லாட்ஜ் ▶ 8:39

    சாய்நாத் இன்ன்னு ஒன்னு இருக்கு. ஸ்டே பண்றதுக்கு நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு

  9. அரக்கு வேலி பஸ் ஸ்டாண்ட் ▶ 11:59

    சோ இது அரக்கு வேலியோட ஏபிஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டாண்ட் மக்களே

  10. அரக்கு வேலி பஸ் ஸ்டாண்ட் லாட்ஜ் அண்ட் டார்மெட்ரி ▶ 12:46

    பஸ் ஸ்டாண்ட் மேல லாஜ் அண்ட் டார்மெட்ரி கூட இருக்குங்க

  11. அரக்கு வேலி மார்க்கெட் ஏரியா ▶ 13:18

    இப்ப நாம பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துல இருக்கற மார்க்கெட் பிளேஸ்ல இருக்கோங்க

  12. அரக்கு வேலி ட்ரைபல் மியூசியம் ▶ 13:49

    இங்கதான் ட்ரைபல் மியூசியமும் இருக்கு

  13. பத்மாபுரம் கார்டன்ஸ் ▶ 14:02

    பத்மாபுரம் கார்டன்ஸ்னு ஒரு ஏரியா இருக்கு அது இங்க இருந்து 3 கிலோமீட்டர்ஸ்

  14. மெட்ராஸ் பிரீமியம் காபி ▶ 15:23

    மெட்ராஸ் பிரீமியம் காபி அங்க இன்னொரு ஹோட்டல் ஹாட் சிப்ஸ் டீ டைம்

  15. ஸ்ரீ திருமலா இன் ▶ 16:21

    ட்ரைபல் மியூசியம் தாண்டி ஸ்ரீ திருமலா இன் அப்படிங்கிற ஒரு லாட்ஜ் இருக்கு

  16. அக்ஷயா ஹோட்டல் ▶ 18:14

    இங்க பாருங்க அக்ஷயா இன்னொரு ஹோட்டல் இருக்கு

  17. ஈராணி டீ ஸ்டால் ▶ 21:34

    பஸ் ஸ்டாண்ட் போற வழியில ஈராணி டீ ஸ்டால் இருக்கு பாருங்க

  18. சாய் டிபன் அண்ட் மீல்ஸ் ▶ 23:55

    ஆப்போசிட்ல ஒரு பியூர் வெஜ் ரெஸ்டாரண்ட் இருக்கு. சாய் டிபன் அண்ட் மீல்ஸ்

  19. பெங்களூர் பேக்கரி அண்ட் ஸ்வீட்ஸ் ▶ 24:26

    பெங்களூர் பேக்கரி அண்ட் ஸ்வீட்ஸ்னு இருக்கு

  20. ஹரிதா ஹில் ரிசார்ட் மயூரி அரக்கு வேலி ▶ 34:42

    ஹரிதா ஹில் ரெசார்ட்ன்னு இருக்குங்க. மயூரி அரக்கு வேலின்னு சொல்லிட்டு இது வந்து ஏபி டூரிசம் டெவலப்மெண்ட் கார்பரேஷனோட ஹோட்டல்

  21. காபி மியூசியம் ▶ 35:37

    இங்க பாருங்க காபி மியூசியம்

  22. கோஸ்தானி கெஸ்ட் ஹவுஸ் ▶ 35:42

    கோஸ்தானி கெஸ்ட் ஹவுஸ்னு ஒன்னு இருக்கு

  23. பார்ன் ரெஸ்டாரண்ட் ▶ 39:09

    பார்ன் ரெஸ்டாரண்ட் மல்டி குஷன் ரெஸ்டாரண்ட் எல்லாமே உள்ளயே இருக்குங்க

  24. பொரா கேவ்ஸ் ▶ 43:08

    பொரா கேஸ் இங்க இருந்து ஒரு கிட்டத்தட்ட ஒரு 20 கிலோமீட்டர்ஸ் ஆகும்னு நினைக்கிறேன்

  25. சிமிலிகுடா ரயில்வே ஸ்டேஷன் ▶ 44:32

    சிமிலிகுடா ரயில்வே ஸ்டேஷன் அத நம்ம நேத்து வரவழியிலயே பார்த்தோம்

Cities in these videos

Araku Valley · Similiguda