Mumbai Taj Hotel 😨 i Tried Most Expensive Coffee ☕️Hotel உள்ள இப்படி இருக்கணும்னு நினைச்சு பார்க்கல
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டல் ▶ 0:00
இந்த வீடியோல நம்ம மும்பைல இருக்க மோஸ்ட் லக்சரியஸ் ஹோட்டலான தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டல தான் சுத்தி பார்க்க போறோம்.
- கேட்வே ஆஃப் இந்தியா ▶ 0:48
இப்ப நம்ம கேட்வே ஆப் இந்தியா மும்பைல இருக்கோங்க.
- தாஜ் ஹோட்டல் லாபி ▶ 2:23
இதுதாங்க லாபி. என்ன கிராண்டா இருக்கு பாருங்க.
- தாஜ் ஹோட்டல் தீவிரவாத தாக்குதல் நினைவிடம் ▶ 3:46
அந்த டெரரிஸ்ட் அட்டாக்ல இறந்தவங்களுக்காக தனியா ஒரு சமாதி மாதிரி வச்சிருக்காங்க.
- தாஜ் ஹோட்டல் காட்சியகம் ▶ 4:18
ஒரு பிரைவாட் டிஸ்பளே ஆர்டர் எக்சிபிஷன் ஒன்லி எக்சிபிஷன்க்காக வச்சிருக்காங்க.
- சீ லவுஞ்ச் ▶ 4:34
இங்க உள்ள லோயா ரெஸ்டாரண்ட் ஒன்னு இருந்து வச்சுக்கங்க அதோட பிரைஸ் லிஸ்தான் இந்த புக் உள்ள.