PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Vellore to Vallimalai Temple Bus | Janatha Travels Bus Via Katpadi, Thiruvalam | வள்ளிமலை பேருந்து

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Vellore to Vallimalai Temple Bus | Janatha Travels Bus Via Katpadi, Thiruvalam | வள்ளிமலை பேருந்து

Places in this video

  1. வேலூர் புதிய பேருந்து நிலையம் ▶ 0:00

    வேலூர் பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க... வேலூர் நியூ பஸ் ஸ்டாண்ட்ல இருந்து வல்லிமலை நோக்கிய பயணம்

  2. பாலாறு ஆறு ▶ 3:50

    வேலூர் புது பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல ஓடுற பாலாறு ரிவர்ங்க

  3. தாராபடவேடு பேருந்து நிலையம் ▶ 6:42

    தாரா படவேடு அப்படிங்கிற ஒரு ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டுக்கு ரீச் பண்ணி இருக்கோம்

  4. வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் ▶ 7:30

    வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இருக்கு

  5. சிஎம்சி மருத்துவமனை, வேலூர் ▶ 7:30

    சிஎம்சி ஹாஸ்பிடல் இருக்கு

  6. ஸ்ரீபுரம் பொற்கோவில் ▶ 7:30

    இப்ப ஸ்ரீபுரம் கோவில் ரொம்ப பேமஸா இருக்கு உலகெல்லாம் இருந்து மக்கள் வந்துட்டு இருக்காங்க

  7. தீர்த்தகிரி முருகன் சிலை ▶ 8:01

    தீர்த்தகிரி முருகன் சிலை வேற வச்சிருக்காங்கள இப்ப அது வேற ஒரு பேமஸ் லேண்ட்மார்க் ஆயிடுச்சு

  8. வேலூர் கோட்டை ▶ 8:38

    வேலூர் கோட்டை இன்னைக்கு வள்ளிமலை இதுக்கப்புறம் நம்ம செஞ்சு போற பிளான்

  9. திருவள்ளம் ▶ 12:37

    திருவளம்னு ஒரு ஊர் இருக்கு. திருவளம் தாண்டி நாம டுவர்ஸ் வள்ளிமலை டிராவல் பண்ணுவோம்

  10. திருவள்ளம் பேருந்து நிலையம் ▶ 16:51

    திருவளம் பஸ் ஸ்டாண்ட் தான் வந்து நாம இப்போ கிராஸ் பண்ணிட்டு இருக்கோம்

  11. சென்னை-பெங்களூரு அதிவேக நெடுஞ்சாலை ▶ 24:45

    இதுதான் வந்து சென்னையில இருந்து பெங்களூர் போற எக்ஸ்பிரஸ் வே

  12. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில், வள்ளிமலை ▶ 27:57

    அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி டெம்பிள் வள்ளிமலை தெலுங்குலயும் எழுதி இருக்காங்க

  13. கோட்டநத்தம் ▶ 27:57

    வேலூரில இருந்து கோட்டநத்தம் வந்தாச்சுங்க சோ இந்த ஊர்ல இருந்துதான் வந்து வள்ளிமலைக்கு போகணும்

Cities in these videos

Vellore · Ranipet