✈️ KL ~ PENANG பயணம் ஆரம்பிக்கலாம் மா 😍 Kuala Lumpur - George Town 💥 #solotravel #travelguide
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- ஜார்ஜ் டவுன் ▶ 0:03
பினாங் மலேசியாவிலேயே ஒரு அழகான தீவு ஜார்ஜ் டவுன். அதிக தமிழ் மக்கள் வசிக்கக்கூடிய இடம்.
- கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் ▶ 0:34
டிபார்ச்சர் லெவல் 3 டெர்மினல் 2ல ஃபுல்லா பாத்தீங்கன்னா ஏர் ஏசியா மட்டும்தான் இருக்கும்.
- பினாங் சர்வதேச விமான நிலையம் ▶ 0:34
பினாங் ஏர்போர்ட் ரீச் ஆயிடுச்சு.
- கேஎல் சென்ட்ரல் ▶ 1:10
இங்க இருந்து கேஎல் சென்ட்ரல் போயிட்டு அங்க இருந்து எக்ஸ்பிரஸ் ட்ரெயின் புடிச்சு ஏர்போர்ட் ரீச் ஆகலாம்.
- லிட்டில் இந்தியா ▶ 9:05
காய்ஸ் ஒரு வழியா ஏர்போர்ட்ல இருந்து இறங்கியாச்சு லிட்டில் இந்தியா வந்துருக்கேன்.
- ரெயின்போ கெஸ்ட் ஹவுஸ் ▶ 9:38
இதுதாங்க நான் ஸ்டே பண்ற ஹாஸ்டல் ஹவுஸ் மேல போர்டு போட்டுருக்கு ரெயின்போ கெஸ்ட் ஹவுஸ்.