PlaceTubeThe places in YouTube travel videos, on a map

எடப்பள்ளி பள்ளி | St. George’s Syro-Malabar Catholic Forane Church | Oldest Churches in Kerala

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

எடப்பள்ளி பள்ளி | St. George’s Syro-Malabar Catholic Forane Church | Oldest Churches in Kerala

Places in this video

  1. எடப்பள்ளி மெட்ரோ நிலையம் ▶ 0:18

    எடப்பள்ளி மெட்ரோ ஸ்டேஷன் பக்கத்துலதான் நம்ம நின்னுட்டு இருக்கோம்

  2. லூலு மால் ▶ 0:34

    லூலுமால் லாஸ்ட் வீடியோல பார்த்தேன் அதுவும் இங்கிருந்து பக்கத்துலதான் இருக்கு

  3. அம்பிசாமி உணவகம் ▶ 1:23

    இது வந்து அம்பிசாமி ரெஸ்டாரண்ட்

  4. எடப்பள்ளி ஜங்ஷன் பஸ் ஸ்டாப் ▶ 1:39

    இது எடப்பள்ளி ஜங்ஷன் பஸ் ஸ்டாப்

  5. எம்.ஆர்.ஏ உணவகம் ▶ 1:56

    இந்த பக்கம் எம்ஆர்ன்னு ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கு மேல இருக்கு பாருங்க

  6. ஸ்டே இன் உணவகம் ▶ 3:03

    லூலு பார்க் பக்கத்துலயே பாத்தீங்கன்னா ஸ்டே இன் ரெஸ்டாரண்ட் இருக்குங்க

  7. ஃபாஸ்ட் அண்ட் டேஸ்ட் உணவகம் ▶ 3:18

    அதுக்கு பக்கத்துல பாஸ்ட் அண்ட் டேஸ்ட்ன்னு ஒரே ரெஸ்டாரண்ட் இருக்கும்

  8. சீத்தாபல் ஜூஸ் ஷாப் ▶ 3:47

    இது வந்து சீத்தாபல் ஜூஸ் ஷாப்

  9. இலையில் உணவகம் ▶ 3:52

    இது வந்து ஆதென்டிக் கேரளா ரெஸ்டாரண்ட்டா இருக்கு. நாம இங்க மீல்ஸ் சாப்பிடுவோம்

  10. ஐ லவ் கொச்சி செல்ஃபி பாயிண்ட் ▶ 5:29

    அம்பிசாமிஸ்க்கு முன்னாடி ஐ லவ் செல்ஃபி பாயிண்ட்ங்க

  11. செயின்ட் ஜார்ஜ் ஹை ஸ்கூல் ▶ 6:03

    சென்ட் ஜார்ஜ் ஹை ஸ்கூல் சர்ச்சோட ஸ்கூலங்க

  12. செயின்ட் ஜார்ஜ் போரேன் சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம் ▶ 6:58

    வெல்கம் டு செயின்ட் ஜார்ஜ் சர்ச்ங்க. கேரளாவோட ஒன் ஆப் தி மோஸ்ட் பாப்புலர் சர்சஸ்

  13. மகாகணபதி கோயில் ▶ 22:50

    இங்க பக்கத்துல வந்து கணபதி டெம்பிள் இருக்குங்க. ஸ்ரீ கணபதி டெம்பிள் சொல்லுவாங்க. அதுவும் ரொம்ப ஃபேமஸ் மகாகணபதி டெம்பிள்

  14. பேலஸ் ரோடு ▶ 27:39

    இது பேலஸ் ரோடுன்னு சொல்லுவாங்க. பேலஸ் ரோட்ல நாம ஒரு 300 மீட்டர்ஸ் போனா மகாகணபதி டெம்பிள் ரீச் ஆயிடலாம்

  15. எடப்பள்ளி கோட்டை அரண்மனை ▶ 27:59

    ஓ எடப்பள்ளி பேலஸ்னே ஒரு இடம் இருக்குங்க. அதுக்குள்ளதான் வந்து மகாகணபதி டெம்பிள் இருக்கும் போல

  16. பெடரல் வங்கி எடப்பள்ளி கிளை ▶ 30:38

    இது வந்து பெடரல் பேங்க் நல்லா இருக்கு எடப்பள்ளி பிரான்ச்

Cities in these videos

Kochi