😍 ஈரோடு மாவட்டத்தில் பலரும் அறியாத டார்ஜிலிங் 😍
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- அந்தியூர் பேருந்து நிலையம் ▶ 1:28
நீங்க எங்க இருந்தாலும் முதல்ல ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் வந்துருங்க
- பெரியூர் ▶ 1:40
ஈரோடு மாவட்டம் அந்தியூரில இருந்து பர்கூர் மலையில அமைந்திருக்கக்கூடிய பெரியூர் அப்படிங்கிற பகுதிக்குதான் நம்ம பேருந்துல பயணம் செய்ய போறோம்
- தாமரைக்கரை ▶ 2:10
இந்த மலையில இருக்கக்கூடிய தாமரைக்கரை அப்படிங்கிற பகுதிக்கு அந்தியூர்ல இருந்து ஒரு மணி நேரம் ஆகும்
- வரட்டுப்பள்ளம் சோதனை சாவடி ▶ 2:56
இங்க வந்து ஒரு சோதனை சாவடி இருக்கு. வரட்டுப்பள்ளம் சோதனை சாவடி
- வரட்டுப்பள்ளம் அணை ▶ 3:31
இந்த பாதைதான் வந்து வரட்டுப்பள்ளம் அணைக்கு போகக்கூடிய பாதையும்
- தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் ▶ 6:36
இந்த பழகில தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அப்படிங்கற வாசல்ல எழுதப்பட்டிருக்கு
- மணியாச்சி பள்ளம் ▶ 8:10
அந்த மணியாச்சி பள்ளம் அப்படிங்கிற பகுதியில வரக்கூடிய அந்த வளைவுகள் எல்லாமே கொஞ்சம் பயமுறுத்துற மாதிரி இருக்கும்
- ஓசூர் கிராமம் ▶ 10:13
பக்கத்துல ஓசூர் அப்படிங்கிற பகுதியில வந்து ஒரு மேல்நிலை பள்ளி இருக்கிறதா அண்ணா சொன்னாரு
- கொங்காடை ▶ 14:57
முன்னாடி இருக்கக்கூடிய அந்த கொங்காடை அப்படிங்கிற ஊருக்கு நம்முடைய பேருந்து போயிட்டு திரும்ப இந்த வழியா மேல ஏறும்
- கொங்காடை சிவன் கோவில் ▶ 15:04
இந்த இடத்துல வந்து ஒரு சிவன் கோவில்ன்னு சொன்னாங்க. அந்த கோவில் வந்து இப்ப கட்டிட்டு இருக்காங்க
- கொங்காடை உயர்நிலைப் பள்ளி ▶ 15:20
இது ஒரு உயர்நிலை பள்ளிங்க. கொங்காடை பகுதியில அமைஞ்சிருக்கு
- பெரியூர் ஆலமரம் ▶ 16:10
இந்த இடத்துல வந்து பாத்தீங்கன்னா ஒரு பெரிய ஆலமரம் இருக்கு
- ஐயப்ப சாமி கூடாரம் ▶ 16:10
அந்த பக்கம் ஐயப்ப சாமிங்க தங்குறதுக்கு ஒரு கூடாரம் போட்டுருக்காங்க
Cities in these videos
Anthiyur · Bargur Hills · Kongadai · Periyur