Agra Taj Mahal | 1 Day Tour Plan with Budget details in Tamil | English subtitles | Cook 'n' Trek
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- தாஜ்மஹால் ▶ 1:19
தாஜ்மஹாலை பாக்குறதுக்கு பெஸ்ட் டைம் சன்ரைஸ் டைம்ல தான்
- ஆக்ரா கோட்டை ▶ 5:33
ஆக்ரா போர்ட் அப்படின்னு சொல்லி பக்கத்துலதான் இருக்கா அங்கதான் போகப்போறோம்
- சிக்கந்திரா ▶ 6:55
சிக்கண்ட்ரா அப்படின்ற இடத்துல அக்பருடைய சமாதி இருக்கும்
- தாஜ் கஞ்ச் ▶ 7:58
டார்ஜ் கஞ்ச் அப்படின்னு சொல்லி ஒரு ஏரியா இருக்கு இது வந்து தாஜ்மஹால்ல இருந்து ஒரு 1/2 km டிஸ்டன்ஸ்ல இருக்கு
- சௌகத் ரெஸ்டாரன்ட் ▶ 8:13
ஆந்திரால சௌபாத்தி அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு டாஸ்க் ஏரியாக்கு ஒரு 1/2 km டிஸ்டன்ஸ்ல தான் இருக்கு இந்த இடம் பார்த்தீங்கன்னா ஒரு ஃபுட் கார்னர்
- இத்மாத்-உத்-தௌலா ▶ 8:30
இத்மதுல் தாலா அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு யமுனா ரிவருக்கு ஒரு சைடுல வந்து தாஜ்மஹால் எல்லாம் இருக்கு ஆப்போசிட் சைடு நீங்க வந்து போகணும் அங்கதான் இந்த இத்மதுல் தாலா இருக்கு மினி தாஜ்மஹால் அப்படின்னு சொல்லுவாங்க
- மெஹ்தாப் பாக் ▶ 9:17
இங்க வந்து மேதாப் பாகு அப்படின்னு சொல்லி ஒரு கார்டன் ஏரியா இருக்கு
- தாஜ் மஹால் சீக்ரெட் வியூ பாயிண்ட் ▶ 10:03
தாஜ்மஹால் ஈஸ்டர்ன் கேட் சைடுலயே இன்னொரு ஒரு தாஜ்மஹால் சீக்ரெட் வியூ பாயிண்ட் அப்படின்னு சொல்லுவாங்க
- சதர் பஜார் ▶ 10:50
சடர் பசார் அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு அங்க வந்துருங்க அங்க வந்து உங்களுடைய டின்னர் ஷாப்பிங் எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்
- ஆக்ரா கோட்டை ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சி ▶ 11:05
ஆக்ரா போர்ட் போயி லைட் அண்ட் சவுண்ட் ஷோ அப்படின்னு சொல்லி 8 ஓ கிளாக் ஆரம்பிப்பாங்க
- ஃபதேபூர் சிக்ரி ▶ 11:38
பத்தேபூர் சிக்ரி அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு ஆக்ரால இருந்து ஒரு 40 km டிஸ்டன்ஸ்ல இருக்கு