Jaisalmer – Golden City of Rajasthan | Complete Travel Guide & Tour Plan | Cook 'n' Trek
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- சாம் மணல் தினார் ▶ 0:46
ஜெய்சல்மர் பக்கத்துல இருக்க Samsung டியூன் அப்படின்ற ஒரு பிளேஸ்
- குல்தாரா கிராமம் ▶ 1:17
ஹான்டட் வில்லேஜ் ஆப் ஜெய்சல்மர் அப்படின்னு சொல்லுவாங்க
- லாங்கேவாலா போர் நினைவிடம் ▶ 3:23
1971ல நடந்த இண்டோ பாகிஸ்தான் வார்ல ஜெய்சல் ரொம்ப அபெக்ட் ஆயிருக்கு. சோ அதை குறிக்கிறதுக்கான இங்க வந்து ஒரு வார் மெமோரியல் இருக்கு இந்த லாங்கேவாலால
- தனோத் மாதா கோயில் ▶ 3:56
அது போற வழியில தனோத் மாதா டெம்பிள் அப்படின்ற ஒரு டெம்பிள் இருக்கு. ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன் அப்படின்னு சொல்றாங்க
- இந்தியா-பாகிஸ்தான் எல்லை ▶ 4:11
இந்த இண்டோ பாகிஸ்தான் பார்டர் போனோம்னா இந்த பிஎஸ்எப் ஆபீஸ்ல போய் பர்மிஷன் வாங்கிக்கணும்
- ராம்கர் ▶ 5:25
வர வழியில பாத்தீங்கன்னா ராம்கர் அப்படின்ற ஒரு ஊர் இருக்கு. அங்க இருக்க ஒரு ரெஸ்டாரண்ட்லதான் நான் லஞ்ச் முடிச்சுக்க போறோம்
- ஜெய்சல்மர் கோட்டை ▶ 6:04
ஜெய்சல்மர் சிட்டிக்குள்ள இருக்க கோல்டன் போர்ட்ன்னு சொல்லக்கூடிய ஜெய்சல்மர் போர்ட்ல தான் ஸ்டார்ட் பண்ண போறோம்
- தசரா சவுக் ▶ 7:22
உள்ள தசரா சவுக் அப்படின்ற பிளேஸ் இருக்கு. இதெல்லாம் பார்த்து நம்ம எக்ஸ்பளோர் பண்ணலாம்
- பட்வான்கி ஹவேலி ▶ 8:45
இந்த ஹவேலிஸ்ல முக்கியமான ஒரு இடம் என்னன்னு பாத்தீங்கன்னா, பட்வான்கி ஹவேலி. இதை வந்து ஜெய்சல்மரோட தாஜ்மஹால்னே சொல்லுவாங்க
- சலீம் சிங் ஹவேலி ▶ 9:00
சலீம் சிங் ஹவேலி, நத்மல் ஹவேலி இந்த மாதிரில்லாம் நிறைய இருக்கு
- நத்மல் ஹவேலி ▶ 9:02
சலீம் சிங் ஹவேலி, நத்மல் ஹவேலி இந்த மாதிரில்லாம் நிறைய இருக்கு
- கடிசார் ஏரி ▶ 9:30
கடிசார் லேக். இது வந்து ஒரு மேன் மேட் வாட்டர் ரிசர்வாயர். இது ஜெய்சல்மருக்கு ஒன் ஆப் தி மெயின் வாட்டர் சோர்ஸா இருந்தது
- படா பாக் ▶ 9:51
படா பாக் செனடாப். இது பேர்ல இருந்தே தெரியும் படானா பெருசு பாக்னா கார்டன் செனடாப்னா மெமோரியல்
- லொதுவாரா ஜெயின் கோயில் ▶ 10:18
இந்த படாக பாக் முடிச்சிட்டு நம்ம அடுத்தது லொதுவாரா ஜெயின் டெம்பிள் அங்க போய்கக்கலாம்
- அமர்சாகர் ஜெயின் கோயில் ▶ 10:18
அதை முடிச்சிட்டு நம்ம பக்கத்துலயே வந்து அமர்சாகர் ஜெயின் டெம்பிள் இருக்கு. அங்கேயும் போய்க்கலாம்
- ஜெய்சல்மர் போர் அருங்காட்சியகம் ▶ 10:34
உங்களுக்கு டைம் இருந்ததுன்னா அடுத்தது வந்து ஒரு வார் மெமோரியல் இருக்கு. அது வந்து ஜெயசமர் வார் மியூசியம்னு சொல்லுவாங்க